சனி, 17 ஆகஸ்ட், 2013

தேவன் - 6 : ராஜகிரி ரஸ்தா

ராஜகிரி ரஸ்தா 
தேவன்

‘தேவன்’ வரலாற்றுக் கதைகளையே எழுதியதில்லை என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவருடைய ‘மல்லாரி ராவ்’ கதைகளை அவர்கள் படித்ததில்லை என்று தோன்றுகிறது!  அவை யாவும் வரலாற்றுக் கதைகள் தாம்!  ஒவ்வொரு மல்லாரி ராவ் கதையும் ‘தேவனின்’ பிரத்யேக நகைச்சுவை முத்திரையும் பெற்று மணம் கமழும்! பேஷ்வாக்களின் சாகசங்கள் மிளிரும் கதைகள்! ஒரு கதையைத் தான் படியுங்களேன்! ‘கோபுலு’வின் படத்தையும் ரசித்துக் கொண்டே தான்!












[ நன்றி : விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள ஒரு பதிவு :

இந்த வார வல்லமையாளர்

தேவன் படைப்புகள்

4 கருத்துகள்:

Los Angeles Swaminathan சொன்னது…

படித்து ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. மல்லாரி ராவ் கதைகள் பிரபலம்.

பி எஸ் ராமையா குங்குமப்பொட்டு குமாரசுவாமி என்ற துப்பறியும் நிபுணர் பாத்திரத்தை வைத்து எழுதுவார். அதுவும் இருந்தால் போடுங்கள்.


சுவாமிநாதன்

பெயரில்லா சொன்னது…

Dhevn's writings are unique ! Thank you for giving us an oppertunity to revise our memories. I lost all my Devan original collections - and have bought the new editions from Allience & Kizhakku padhippagam. It is a treasure to have them in the original form and am happy to read them in your blog. Once again thank you !!
Sethuraman.

Pas S. Pasupathy சொன்னது…

Thank you, Sethuraman. I have also lost most of my collection and I am trying to share what little I have left of many such stories and articles from the 40s and 50s. I am pleading with everyone to publish these with the original pictures..,,but there are no takers so far! Thanks for echoing similar sentiments.

மெளலி (மதுரையம்பதி) சொன்னது…

அருமை, பகிர்ந்தமைக்கு நன்றிகள்