திங்கள், 24 டிசம்பர், 2012

சங்கீத சங்கதிகள் - 4

நான் ஒரு சங்கீத கலாநிதி . . .

 பயப்படாதீர்கள்! நான் ஒரு சங்கீத கலாநிதி பயன்படுத்திய சில நூல்களை வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லவந்தேன்!  அவ்வளவுதான்! ( இதுவே அவரைப் பற்றி இங்கு ஒரு மடல் இடும் உரிமையை எனக்குக் கொடுக்கிறது, அல்லவா?)


இதோ அந்த நூல்களின் சில பக்கங்கள்:


என்னிடம் எப்படி அந்த நூல்கள் வந்தன என்பதைவிட, அந்தச் சங்கீத கலாநிதியைப் பற்றி அறிந்துகொள்வது  இன்னும் முக்கியமல்லவா? :-))

இதோ பிரபல வழக்கறிஞர் வி. ஸி.கோபாலரத்னம் அவர்களின் கட்டுரை!
1953-இல் விகடனில் வந்தது.
[நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சில சங்கீத வித்வான்கள் பற்றி டி.எல்.வெங்கடராமய்யர்

சங்கீத சங்கதிகள்

3 கருத்துகள்:

Ramki சொன்னது…

விகடன் பழைய இதழ்களிலிருந்து பல பகுதிகளை தொடர்ந்து பதிவு செய்துவரும் உங்கள் பணி பாராட்டபடவேண்டிய ஒன்று.அதை பார்க்கும்போது நம்மை அந்தக் காலக் கட்டத்துக்கே அழைத்துசெல்கிறது என்றால் மிகையாகது.தொடரட்டும் உங்கள் பணி.நன்றி.வாழ்த்துக்கள்

Pas S. Pasupathy சொன்னது…

@Kataka

Thanks for the encouraging words.

vaiyah.blogspot சொன்னது…

இந்த இதழ் வெளியானபோது நான் கல்கதாவிலிருந்தேன். பாரதி தமிழ்ச் சங்கத்தில் வைத்து படித்தேன். “குருகுஹ கானாம்ருதவர்ஷணி” எழுதிய வேதாந்த பாகவதர் ஊரைச் சேர்ந்தவன், நான். (கல்லிடைகுறிச்சி). எங்கள் வீட்டிற்கு அருகில்தான் அவர் வீடு இருந்தது. இந்த இதழைத்தோண்டிஎடுத்து இந்த கட்டுரையை வெளியிட்டதற்கு ரொம்பவும் நன்றி!

கருத்துரையிடுக