ஞாயிறு, 30 டிசம்பர், 2012

சங்கீத சங்கதிகள் - 6

ஸங்கீதத்தின் பெருமை
அரியக்குடி ராமானுஜய்யங்கார்‘கல்கி’ விகடன் ஆசிரியராக இருந்தபோது,   பல ‘புதிய’ எழுத்தாளர்களை எழுத்துலகிற்கு அறிமுகம் செய்துவைத்தார்.  இவர்களில் அரியக்குடியாரும் ஒருவர். இதோ அவர் 1938 ‘விகடன்’ தீபாவளி மலரில் எழுதிய ஒரு அபூர்வமான கட்டுரை!  அவருக்கே உரித்தான நகைச்சுவையும் கட்டுரையில் பரிமளிப்பதைப் பார்க்கலாம்!


 [ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள் ;

அய்யங்காரின் பிளேட் : ‘கல்கி’

அரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி!

சங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக