சனி, 8 டிசம்பர், 2012

துப்பறியும் சாம்பு -5: ‘மடையன் செய்கிற காரியம்‘

’மடையன் செய்கிற காரியம்’
தேவன்



’சாம்பு’வின் பாத்திரத்திற்கு உயிரூட்டிய அமர ஓவியர் ’ராஜு’ சாம்புவின் அருமை மனைவி வேம்புவின் படம் போட்டிருக்கிறாரா என்று தேடினேன்!

வேம்பு  ஒரு பரதநாட்டியப் ‘போஸில்’ இருக்கும் ஒரு (செல்லரித்த) பழைய படம் கிட்டியது!

அந்தக் கதை சாம்பு நாவலில் 22-ஆம் கதை. கதையுடன், கூடவே ‘போன‘ஸாகப் பிரபல ஓவியர் ‘நடனம்’  இக்கதைக்குப் போட்ட படம் ஒன்றையும்  சேர்த்திருக்கிறேன்!








நன்றி: அல்லயன்ஸ் பதிப்பகம்
[ நன்றி: விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

துப்பறியும் சாம்பு : மற்ற பதிவுகள்

தேவன் படைப்புகள்

8 கருத்துகள்:

Soundar சொன்னது…

சிறு வயதில் சாம்புவைப் படிக்க வாய்ப்பிருந்ததில்லை. அந்தக் குறை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நிறைவு பெற்றுக்கொண்டு வருகிறது.
மணிபர்ஸை எனது பாட்டி, மற்றும் சித்தப்பா மணிபாக்ஸ் என்று சொல்வார்கள். இதை இவர்கள் தப்பாகச் சொல்வதாக நினைத்ததுண்டு. இந்தப் பதிவில் தேவனும் மணிபாக்ஸ் என்று எழுதியதைப் பார்த்தவுடன் என்னுடைய கணிப்பை மாற்றிக் கொள்கிறேன்.
சில சந்தேகங்கள்
பஸ்ஸில் பிரயாணம் செய்யும்போது, மாலை மயங்கும் வேளையில் கையெழுத்து மறைந்துவிட்டது என்று ஏன் சொல்கிறார்? அதாவது தன் கையைக் கூடப் பார்க்க இயலாமல் இருள் கவ்விவிட்டது என்று பொருளா?
ஓர் ஒழுங்கை வந்தது. ஒளிந்து கொள்ள வேண்டுமே-என்று சொல்லுமிடத்தில் ஒழுங்கை என்பதன் பொருள் என்ன?

சௌந்தர்

Pas S. Pasupathy சொன்னது…

சுவையான கேள்விகள், சௌந்தர்.

ஒழுங்கை = ஒடுங்கிய வழி, இடுக்கு வழி, lane, alley.

கையெழுத்து மறையும் நேரம் ---சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தை இப்படிக் குறிப்பதைப் பழைய கதைகளில் நிறைய படித்திருக்கிறேன். எப்படி இந்தச் சொற்றொடர் எழுந்தது என்று தெரியவில்லை.தேட வேண்டும்.

Uma Shankari சொன்னது…

Thank you so much for publishing this. Thoroughly enjoyed this, as well as the question-answer above. Brought back memories of my reading these stories in the distant past.

irs சொன்னது…

Nandri sir

I could not control my enthusiasm and as such went ahead to create an audio version - Hope you do not mind me sharing this here

makkale please do check this out and provide your comments - nandri

http://youtu.be/_AnVR2kvh0s

Sri sri

jscjohny சொன்னது…

அருமையான பதிவு ஐயா. நன்றி.

KAVIYOGI VEDHAM சொன்னது…

மிக சுவாரஸ்யமான சாம்பு கதை. சிரித்து மகிழ்ந்தேன். படிக்கக் கொடுத்த உம் பவிசுக்கு என் தனி நன்றி,
யோகியார்

தமிழ் கேள்வி பதில் சொன்னது…

தமிழ் கேள்வி பதில் (TamilKB.com) தளத்தில் இருந்து வருகிறேன். மிக சுவையான வலைப்பூ, வாழ்த்துக்கள். தேவனின் எழுத்துக்களில் துப்பறியும் சாம்பு ஒரு ஸ்பெஷல் இடத்தைப் பெறும். கதை சொல்லும் விதம் ஒரே strategy அடிப்படையில் இருந்தாலும் சொல்லும் விதம், முகபாவங்களை விவரிக்கும் தொனி, சில டயலாக்குகள் (உன் விளாங்காய் மண்டையைப் பிளந்து விடுவேன், விருதாவாகப் போகக் கூடிய ஞாயிற்றுக்கிழமை) படிக்கப் படிக்க சுவை அலாதி தான்.

எழுத்தாளர் தேவன் அவர்க்ள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வு ஒன்றைக் கூறமுடியுமா? - TamilKB.com நம் தமிழர்கள் கேள்வி கேட்டு பதில் பெறும் வண்ணம் அமைந்திருக்கிறது. அங்கு தாங்கள் வருகை தந்து இக்கேள்விக்கும் ஏனைய தங்களுக்கு விருப்பமான கேள்விகளுக்குப் பதிலும் சொல்லுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, தமிழ் கேள்வி பதில். தேவனைப் பற்றி என் பதிவுகளில் படித்தால், பல சுவையான நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்! என் வலைப்பூப் பணிச்சுமையால் நானே உங்கள் தளத்திற்கு வந்து எழுத முடியாததற்கு வருந்துகிறேன்.