வெள்ளி, 28 டிசம்பர், 2012

தென்னாட்டுச் செல்வங்கள் - 6

235. சீறிய அழகும் ஆறிய அழகும்  ( திருவாரூர்)

சில்பி + தேவன்இன்று ஆருத்திரா தரிசனம் அல்லவா?

திருவாரூரில் உள்ள நடராஜரையும், துர்க்கையையும் ‘சில்பி’யின் கண்மூலமும், ‘தேவ’னின் கைமூலமும் தரிசிக்கலாமா?

‘1948-இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய தொடரில் இது 235-ஆவது கட்டுரை.
[நன்றி; விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
தென்னாட்டுச் செல்வங்கள்/சில்பி

6 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

என்ன ஒரு தூரிகை வண்ணம்! பாராட்ட வார்த்தைகள் இல்லை. அரியதொரு பகிர்விற்கு மகிழ்வுடன் என் நன்றி!

சு.பசுபதி சொன்னது…

கருத்துக்கு நன்றி , பால கணேஷ்!

Avargal Unmaigal சொன்னது…


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

சு.பசுபதி சொன்னது…

அன்புள்ள மதுரைத் தமிழன்

வாழ்த்துக்கு நன்றி.

Malathi Jayaraman சொன்னது…

அருமையான விவரங்கள் தெரிந்து கொண்டோம். நன்றி.

Pas Pasupathy சொன்னது…

@Malathi Jayaraman

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

கருத்துரையிடுக