சனி, 24 ஆகஸ்ட், 2013

தேவன் - 7: ஆறுதல் வேண்டுமா?

ஆறுதல் வேண்டுமா?
தேவன் “ஸம்பாதி” 
என்ற புனைபெயரில் ‘தேவன்’ விகடனில் எழுதிய பல கட்டுரைகளில் இதுவும் ஒன்று. நகைச்சுவைக்குப் பிரதான இடம் கொடுக்கப் படும் இக்கட்டுரைகளில், ஆன்மிகத்தை ’டக்’கென்று  கலந்து விடுவார் ‘தேவன்’. இந்தக் கட்டுரையிலும் தான். கடைசியில் உள்ள திருச்செந்தூர் முருகனைப் பற்றிய உள்ளமுருக்கும் ஒரு கதை, நம் விழிகளை விரியவைக்கும் ஒரு பைரவ உபாசகரின் கதை...... நீங்களே படித்துக் கொள்ளுங்கள்!

கட்டுரைகளுக்குப் படங்கள் வரும் காலமே மறைந்துவிட்டது இப்போது! இந்தக் கட்டுரைக்கு வரையப்பட்ட ‘கோபுலு’வின் சிறு படங்களையும் பார்த்து ரசியுங்கள்!

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

தேவன் படைப்புகள்

தேவன்’: துப்பறியும் சாம்பு

2 கருத்துகள்:

கோமதி அரசு சொன்னது…

ஆறுதல் வேண்டுமா?
தேவனின் கட்டுரை மிக அருமை.
பகிர்வுக்கு நன்றி.கட்டுரைக்கு கோபுலு அவர்களின் படம் வெகு பொருத்தம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கட்டுரை மிகவும் அருமை....

கருத்துரையிடுக