சனி, 31 ஆகஸ்ட், 2013

தேவன் - 8 : ‘கல்கி’யில் ஒரு ‘தேவன்’ பக்கம்!

தேவன்


பேராசிரியர் ‘கல்கி’யின் பிரதம சீடர் ஒருவர் என்றால் அவர் ‘தேவ’னாகத் தான் இருக்க முடியும். இருவருக்கும் இன்னொரு ஒற்றுமை.
செப்டம்பர் 8 ‘தேவன்’ பிறந்த தினம்.
செப்டம்பர் 9 ‘கல்கி’ பிறந்த நாள்.

இவற்றால் தான் என்னவோ ஒரு வருடம் ‘கல்கி’ இதழ் ஒரு ‘தேவன்’ பக்கம் வெளியிட்டது! ( எந்த வருடம் என்பதை மறந்து விட்டேன்!)

சில பிரபலங்கள் ‘தேவ’னைப் பற்றி எழுதியதைப் படித்துப் பாருங்கள்![  நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

தேவன் படைப்புகள்

4 கருத்துகள்:

Chellappa Yagyaswamy சொன்னது…

தேவன் மாதிரி ஜாம்பவான்கள் வாழ்ந்த காலத்தில் எழுத்தாளர்களாக இருந்தவர்கள் உண்மையிலேயே பாக்கியவான்கள். – கவிஞர் இராய செல்லப்பா (இப்போது சென்னை, முன்பு நியுஜெர்சி)

Pas Pasupathy சொன்னது…

@Chellappa Yagyaswamy

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. இந்த ஆண்டு தேவனின் நூற்றாண்டு . சென்னையில் விழா நடக்கும்.

கோமதி அரசு சொன்னது…

தேவன் அவர்களுக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு விழாவா?

அவரைப்பற்றிய செய்திகள் பகிர்வுக்கு நன்றி.

Pas Pasupathy சொன்னது…

@கோமதி அரசு

தங்கள் வருகைக்கும், கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி.

ஆம், இந்த வருடம் தேவனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படப் போகிறது. செப்டம்பர் 8-ஆம் தேதியில்.
விவரங்களை http://www.thehindu.com/features/friday-review/art/fine-insight-into-human-psychology/article5096398.ece -இல் படிக்கலாம்.

கருத்துரையிடுக