வியாழன், 11 செப்டம்பர், 2014

பி.ஸ்ரீ. -9: பாரதி விஜயம் -1

கதா காலக்ஷேபம்
பி.ஸ்ரீ

செப்டம்பர் 11. பாரதியார் நினைவு தினம்.


பாரதியாருடன் 1919--1920 ஆண்டுகளில் நெருங்கிப் பழகியவர் தமிழறிஞர் பி.ஸ்ரீ. “ஊழிக் கூத்து” போன்ற பாடல்களை இடிக்குரலில் பாரதியார் பாடக் கேட்ட பாக்கியம் செய்தவர் பி.ஸ்ரீ.

 பி.ஸ்ரீ அவர்கள் பெரும்பாலும் ‘ஆனந்தவிகடனில்’ தான் எழுதினாலும், ‘கல்கி’யிலும் எழுதியிருக்கிறார்! உதாரணமாய், ’கல்கி’ இதழ் தொடங்கிய பின், 1941-43 வாக்கில் ‘பாரதி விஜயம்’ என்ற சிறு தொடரைக் ’கல்கி’யில் எழுதினார். அது பத்து அத்தியாயங்கள் கொண்ட சிறு தொடர். அதிலிருந்து ஓர் அத்தியாயம் இதோ![ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள சில பதிவுகள்: 

பாரதி நினைவுகள்

பாரதியின் நகைச்சுவை

பாரதி மணிமண்டபம்

சொல்லயில் : கவிதை

பாடலும் படமும் -1: வெள்ளைத் தாமரை

பி.ஸ்ரீ. படைப்புகள்

1 கருத்து:

Yarlpavanan Kasirajalingam சொன்னது…

பாட்டுப் புலவன் பாரதி நினைவு
சிறந்த இலக்கியப் பகிர்வு
தொடருங்கள்

கருத்துரையிடுக