வியாழன், 13 ஆகஸ்ட், 2015

கல்கி -8

கல்கியின் நகைச்சுவை -1 


பலவருஷங்களுக்கு முன் ‘கல்கி’ இதழ் ‘கல்கியின் நகைச்சுவை’ என்ற பெயரில் ஒரு சிறு இணைப்பை இதழுடன் வெளியிட்டது.  நண்பர் ஸ்ரீநிவாசன் தன் தந்தை திரு ராமமூர்த்தி  பத்திரமாய்ப் பாதுகாத்து வைத்திருந்த அந்த இணைப்பை எனக்கு அனுப்பியிருக்கிறார். அவருக்கு என் நன்றி.

அந்தச் சிறு நூலிலிருந்து முதல் பகுதி இதோ!( தொடரும் )

[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள் :

'கல்கி’ கட்டுரைகள்

கல்கியைப் பற்றி . . .

2 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

கல்கியின் நகைச்சுவையே தனி

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

கல்கியின் நகைச்சுவை ஈடு இணையற்றது. முதன் முதலில் 'பொன்னியின் செல்வன'னில் அவருடைய எள்ளல் தன்மை கண்டு வியந்திருக்கிறேன். பின்னர், கல்கி இதழ்களில் கல்கி அவர்களின் பழைய படைப்புகளைப் படிந்தபொழுது அவர் நகைச்சுவையைச் சுவைத்திருக்கிறேன். அதன் பின்பு, ஆண்டுகள் பல கழித்து இப்பொழுதுதான் அவர் நையாண்டியை மீண்டும் சுவைக்க வாய்ப்புக் கிடைத்தது. நன்றி ஐயா!

கருத்துரையிடுக