வெள்ளி, 20 ஜூன், 2014

கோபுலு - 1

ஒன்பது நகை(ச்சுவை)கள்! 
கோபுலுநாவலின் பாத்திரம் நம்முன்செய் நர்த்தனமும்,

ஏவும் அரசியல் எக்களிப்பும், -- பாவமுடன்


சோபிக்கும் சித்திரமும் தோமிலா ஹாஸ்யமிடும்


கோபுலு ஓவியர் கோ.


18 ஜூன், 1924. ஓவியப் பிதாமகர் கோபுலு சாரின் பிறந்த தினம்.

தொண்ணூறு ஆண்டுகள் நிறைந்த அந்தக் ‘கோட்டோவியக் கோமா’னுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இதோ அவருடைய ஒன்பது நகை(ச்சுவை)கள்! ( என் கிடங்கிலிருந்து நான் இங்கு இட்டிருப்பவை ஓர் ஒழுங்குமுறையற்ற random தேர்வு தான்! )

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
கோபுலு

சிரிகமபதநி
மரபோவிய உலகின் மாபெரும் ஐவர்

2 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கோட்டோவியக் கோமான் இன்னுமொரு நூற்றாண்டு சிறப்பாக வாழ!ட்டும்..!

Jeevalingam Kasirajalingam சொன்னது…

சிறந்த பகிர்வு
சிந்திக்க வைக்கின்றன

கருத்துரையிடுக