வெள்ளி, 4 ஜனவரி, 2013

தென்னாட்டுச் செல்வங்கள் -7

கண்ணன் லீலைகள்! 

” மாதங்களில் நான் மார்கழி” என்று சொன்ன கண்ணனை , “தென்னாட்டுச் செல்வங்க”ளில் தேடினேன்.

முதல் ஓவியம்.

 திருக்குறுங்குடியில் இருக்கும் இரு அபூர்வமான சிற்பங்கள் அவை. 

( பொதுவாகவே தென்னாட்டுக் கோவில்களில்  கிருஷ்ணன் சிற்பங்கள் குறைவுதான் என்று நினைக்கிறேன்.)


இரண்டாவது தென்காசிச் சிற்பம் ஒன்று.[நன்றி: விகடன்]

தொடர்புள்ள பதிவுகள்; 

தென்னாட்டுச் செல்வங்கள்

1 கருத்து:

Thangamani சொன்னது…

சிற்பமோ? சித்திரமோ? அருமை.

அன்புடன்,
தங்கமணி.

கருத்துரையிடுக