வெள்ளி, 18 ஜனவரி, 2013

’தேவன்’ : போடாத தபால் - 2

போடாத தபால் - 2

தேவன் ’தேவன்’ தன் கையெழுத்தே இல்லாமல் பல தொடர்களையும் கட்டுரைகளையும் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறார். அவற்றில் ‘போடாத தபால்’ என்ற தொடரும் ஒன்று. 50-களில் இருந்த  நம் நாட்டு நிலைமையை அறிந்து கொள்ள இந்தத் தொடர் மிகவும் உதவும். அவருடைய மெல்லிய நகைச்சுவையிலிருந்தே ‘தேவ’னின் முத்திரையும்  தெரியும்.

( இன்னும் அச்சில் வராத தேவன் படைப்புகளில் இதுவும் ஒன்று.) 
[ நன்றி: விகடன்]

தொடர்புள்ள பதிவுகள்:


தேவன் படைப்புகள்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக