சனி, 5 ஜனவரி, 2013

சங்கீத சங்கதிகள் - 8

போச்சு அந்த நாள் !

விக்டர் பரஞ்சோதி


சென்னை வானொலி நிலையம் 16-6-1938-இல் தொடங்கப்பட்டது.  முதல் நிலைய இயக்குநராகப் பணி புரிந்தவர் விக்டர் பரஞ்சோதி. இவர் லண்டன் பி.பி.சி-யில் பயிற்சி பெற்றவர். ‘கல்கி’ இவரையும் எழுத்துலகிற்கு இழுத்துவிட்டார்! 1938- விகடன் தீபாவளி மலரில் ‘மாலி’யின் சித்திரங்களுடன் விக்டர் பரஞ்சோதி எழுதிய அபூர்வமான கட்டுரை இதோ!

விக்டர் பரஞ்சோதி [நன்றி: Hindu]
[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort ]

தொடர்புள்ள பதிவுகள்:
சென்னை வானொலி ( ஆங்கிலக் கட்டுரை)

விக்டர் பரஞ்சோதி: எஸ்.முத்தய்யா ( ஆங்கிலம்)

சங்கீத சங்கதிகள்

[நன்றி : விகடன் ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக