ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

693. பி.ஸ்ரீ. - 18

தமிழர் வீரம் -1 
ஒரு நல்ல மருந்து 
பி.ஸ்ரீ.ஏப்ரல் 16. பி.ஸ்ரீ. அவர்களின் பிறந்த தினம்.

1943-இல் சுதேசமித்திரனில் பி.ஸ்ரீ. எழுதிய ‘தமிழர் வீரம்’ என்ற தொடரிலிருந்து ஒரு கட்டுரை இதோ! இதுவே அந்தத் தொடரின் முதல் கட்டுரை என்று தோன்றுகிறது.  இரண்டாம் உலக யுத்தம், உ.வே.சா. வின் சங்க நூல்களின் தாக்கம் தொடங்கிய காலம் என்றெல்லாம் நினைவு வைத்துப் படிக்கவும்!
[ நன்றி : சுதேசமித்திரன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
பி. ஸ்ரீ படைப்புகள்

1 கருத்து:

Unknown சொன்னது…

அன்று காட்டிய தமிழனின் புறமுதுகு இன்னும் திரும்பவே இல்லையோ ?!

கருத்துரையிடுக