வெள்ளி, 22 டிசம்பர், 2017

940.அன்னை சாரதாமணி தேவி -3

மலரும் மணமும்
“ அண்ணா” 22 டிசம்பர் 1853. அன்னை சாரதா மணி தேவி பிறந்த தினம்.  1954 -இல் அவருடைய நூற்றாண்டு விழாக்கள் இந்தியாவில் நடந்தன

.
டிசம்பர் 5, 1954 ‘கல்கி’ இதழ்/மலர் ‘சாரதா தேவி’க்குச் சமர்ப்பணமாய் ஜொலித்தது.  அதுவே ஆசிரியர் கல்கி மெய்ப்புப் பார்த்த கடைசி இதழ்.  அந்த மலரிலிருந்து ஒரு கட்டுரை இதோ!  “ அண்ணா” சுப்பிரமணிய ஐயர் எழுதிய கட்டுரை.

[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

அன்னை சாரதாமணி தேவி
ராமகிருஷ்ண பரமஹம்ஸர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக