சனி, 9 டிசம்பர், 2017

931. சங்கீத சங்கதிகள் - 139

மதுரை சோமு - 5

டிசம்பர் 9. மதுரை சோமு அவர்களின் நினைவு தினம்.


60-களில் இரண்டு கச்சேரிகளில் அவர் பாடிய பாடல்களின் பட்டியலை இங்கு முன்வைக்கிறேன்! 

கச்சேரிகளின் ஒலிப்பதிவுகளே நம் கையில் கிட்டினால் எப்படி இருக்கும் என்று ஏங்கத் தோன்றுகிறது, அல்லவா?
[ நன்றி: நண்பர் ராஜு அசோகன் ]

தொடர்புள்ள பதிவுகள்:


1 கருத்து:

ஸ்ரீராம். சொன்னது…

இந்த வருட மத்தியில் மறைந்த என் 105 வயது பாட்டிக்கு மிக மிக பிடித்த பாடகர். தஞ்சையில் 70களில் ஒருமுறை நானும் இவரது கச்சேரியைக் கேட்டிருக்கிறேன்.​ இவரது நீலமணி ராகத்தைக் கேட்டு (என்ன கவி பாடினாலும்) உருகாமல் இருக்க முடியுமா? இவரது சில பாடல்களை அருணா சாய்ராம் அடிக்கடி பாடி வருகிறார்.

கருத்துரையிடுக