வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

993. அசோகமித்திரன் - 4

என்னையும் ஆட்கொண்டவர்
அசோகமித்திரன் 


’ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்’ இதழில் 2007-இல் வந்த கட்டுரை.


[ நன்றி : ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் ]

தொடர்புள்ள பதிவுகள்:
அசோகமித்திரன்

6 கருத்துகள்:

Angarai Vadyar சொன்னது…

Many thanks for posting this gem.

Geetha Sambasivam சொன்னது…

மிக அருமை ஐயா. சித்தப்பாவுக்கு (அசோகமித்திரன்) மடத்துடன் உள்ள நெருங்கிய தொடர்பை நன்கு அறிவேன். இந்தக் கட்டுரையைப் படித்தது இல்லை. இன்று தான் படிக்கிறேன். அதிலும் இரண்டு நாட்களாக இலக்கியத்தின் வரையறையைப் பற்றிப் படித்தும் எழுதியும் வந்த சூழ்நிலையில் இங்கே இலக்கியவாதிகளால் மக்களை உன்னதத்துக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை எனச் சித்தப்பா எழுதி இருப்பது குறிப்பிடத் தக்கது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

Geetha Sambasivam சொன்னது…

தொடர்ந்து படித்து வந்தாலும் எல்லாவற்றிலும் கருத்துச் சொல்ல முடிவதில்லை! :(

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அருமையான பதிவு.

கோமதி அரசு சொன்னது…

அருமையான பகிர்வு.

Pas Pasupathy சொன்னது…

யாவருக்கும் நன்றி. இன்னொரு கட்டுரையும் இவ்விதழில் எழுதிய நினைவு. தேடிப் போடுகிறேன்.

கருத்துரையிடுக