வியாழன், 22 பிப்ரவரி, 2018

992. வை.மு.கோதைநாயகி - 2

ஜகன்மோகினி - 1




பிப்ரவரி 20. வை.மு. கோதைநாயகியின் நினைவு தினம்.

அவர் மறைவுக்குப் பின் 'கல்கி'யில் வந்த குறிப்பு.




அவர் நடத்திய ‘ஜகன்மோகினி’ யிலிருந்து சில பக்கங்கள். 1942 , உலகப் போர் சமயம்.



வை.மு.கோ வின் கட்டுரை. முதல் பக்கம்.





தொடர்புள்ள பதிவுகள்:

4 கருத்துகள்:

Angarai Vadyar சொன்னது…

I love the illustrations. Thanks for posting these gems.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அரியனவற்றைப் பகிரும் உங்களுடைய முயற்சிக்குப் பாராட்டுகள்.

rajee krishnan சொன்னது…

Pasupathy,
வைமுகோ பற்றி என் சிறு வயது நினைவுகள்...

உரக்கப் படித்து சிரிக்க வைக்கும் அவர் தொடர்களன்று--
உருகி, அபலைகள் அவற்றில் அழும் பரிதாபம் கண்டு--
இரக்கம் என்னில் இல்லை என‌ நினைத்தல் வேண்டாம்
வருத்தம் நிறை புலம்பலில் ஸோப் ஆபெரா, மெலோ ட்ராமா!

இதெல்லாம் தொடர்ந்து, பின்னர் என்றோ

எதிரில் கண்டு, அவர் குணம் அறிந்தேன்--
எதிலும் நாட்டம், நாட்டினில், பெண்கள் நலனில்-
கதிர் முகம், மூக்குக் கண்ணாடி வழிச் சிரிப்பு
கதர் புடவை, பதினெட்டு முழ முரட்டு நெசவு

நாட்டுப் பற்று, இராட்டை சுற்றி நாட்டைவகுத்த‌
பாட்டன் காந்தி மீது அவர் கொண்ட பக்தி!


அவர் அன்றே பத்திரிகை நடத்திக் காட்டிய கோதை நாயகி !

UK Sharma சொன்னது…

மிக அரிய பொக்கிஷங்களைப் பாதுகாத்து வைப்பது மட்டுமன்றி அவற்றைத் தாராள மனதுடன் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளும் உங்கள் பரந்த உள்ளத்தைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை ஐயா! இந்த பக்கங்களைப் பார்க்கையில் அம்மாளை நேரில் பார்ப்பது போல் உள்ளது.
கடந்த ஆண்டு வை.மு.கோ. அம்மையார் பாடிய பாடல்கள் ஒலி வடிவில் எங்காவது கிடைக்குமா என்று தேடினேன். கிடைக்கவில்லை. பழைய இசைத்தட்டுகள் விற்பனையாளர்களிடமும் கிடைக்கவில்லை.