புதன், 26 ஜூன், 2013

திருப்புகழ் - 7

அமெரிக்காவில் திருப்புகழ் !

நவம்பர் 2, 1997. அமெரிக்காவில் டெட்ராய்ட் நகரில், அங்குள்ள தமிழ்ச் சங்கத்தினர் ஏற்பாட்டில், குருஜி ராகவன் தலைமையில் திருப்புகழ் இசை வழிபாடு நடந்தது. டொராண்டோவிலிருந்து என்னைப் போன்ற பல திருப்புகழ் அன்பர்கள் அங்குச் சென்று பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியைப் பற்றிச் சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த  ‘ஸரிகமபதநி’ என்ற பத்திரிகையின் பிப்ரவரி -98 இதழில் நான் ஒரு சிறு கட்டுரை எழுதினேன். அந்தப் பத்திரிகையின் அட்டையையும், கட்டுரையையும் உங்கள் முன் வைக்கிறேன்!




தொடர்புள்ள பதிவுகள்:





1 கருத்து:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அமெரிக்காவில் திருப்புகழ் !

வாழ்த்துகள்..!

கருத்துரையிடுக