திங்கள், 21 ஜூலை, 2014

ஆனந்த சிங்: மாயக் களவு -1

மாயக்களவு -1 

ஆர்தர் கானன் டாயில் தனக்குப் பிடித்த 20 ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளின் பட்டியல் ஒன்றைப் பிறகு வெளியிட்டார்; அதில் 10-ஆவது இடத்தில் இருப்பது ‘ப்ரியாரி பள்ளியில் சாகஸம்’ ( The Adventure of the Priory School).


இதை ஆரணி குப்புசாமி முதலியார் ‘மாயக் களவு’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். இதோ அந்தக் கதை! ( சற்று நீளமானது தான்.)
நான்கு பதிவுகளில் வரும்!


























( தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்:

ஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ : கதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக