சனி, 23 ஜூலை, 2016

சுப்பிரமணிய சிவா -1

அந்த நாளில் 

”அருண்”ஜூலை 23. ’ வீர முரசு’ சுப்பிரமணிய சிவாவின் நினைவு தினம்.


50-களில் “அருண்” விகடனில் எழுதிய “அந்த நாளில் . . . “ என்ற தொடரிலிருந்து ஒரு கட்டுரை இதோ!


 “அருணின் இயற்பெயர் கே. அருணாசலம். பாரததேவி, சுதந்திரம், ஆனந்தவிகடன் முதலிய பத்திரிகைகளில் இருந்து பெயர் பெற்றவர் “ என்கிறார் ரா.அ. பத்மநாபன் ஒரு கட்டுரையில்.[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவு:

சுப்பிரமணிய சிவா

சிவா பற்றிய ‘விக்கிப்பீடியா’க் கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக