வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

சங்கீத சங்கதிகள் - 82

 பாசுரத்திற்குச் சுரங்கள் - 1  
அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்


ஆகஸ்ட் 5. ஆடிப் பூரம். ஆண்டாள்  திருநட்சத்திரம்.


 காஞ்சி சங்கராச்சாரியாரின் வேண்டிதலுக்கிணங்கித்  திருப்பாவைக்கு  அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் மெட்டமைத்து, சுரப்படுத்தியது  வரலாறு. இதைப்  பற்றி எல்லா இசை ரசிகர்களும் அறிந்திருப்பர். ஆனால், அவர் இவற்றை முதன்முதலில் ‘ சுதேசமித்திரன்’ வார இதழில் 1945 -இல் வாராவாரம் வெளியிட்டதைப் பற்றிப் பலர் அறியாமல் இருக்கலாம். அந்த மூலச் சுரக் குறிப்புகளையும் பலர் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இதோ ஐந்து பாசுரங்களுக்குச் சுரங்கள். தமிழிசை வரலாற்றில் இவை முக்கிய ஆவணங்கள்.  முதல் தமிழுக்கு, இரண்டாம் தமிழ் ஓசையின்பம் சேர்க்கிறது.

ஆம், ‘மேட்டருக்கு மீட்டர்’ என்கிறார்களே இப்போது! அதுதான் இது.


[ நன்றி: சுதேசமித்திரன்; ஓவியங்கள் “தீனன்” ]

தொடர்புள்ள பதிவுகள் :
சங்கீத சங்கதிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக