வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

சங்கீத சங்கதிகள் - 88

சங்கீதம், சங்கீதக் கச்சேரிகள்  
சத்தியமூர்த்தி


ஆகஸ்ட் 19.   காங்கிரஸ் அரசியல் வாதி, இந்திய  விடுதலை வீரர்,  காமராஜரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி அவர்களின் பிறந்த நாள். அவருடைய மகள் பின்னாளில் வெளியிட்ட “வாசகர் வட்டம்” நூல்களை மிகவும் ரசித்தவன் நான். கே.பி.சுந்தராம்பாள் அவருக்குக் கொடுத்த வீடு, அதனால் “ சுந்தரா” என்று பெயர் என்பர்.

1941-இல்  தன் மகள் லக்ஷ்மிக்கு அவர் எழுதிய ஆங்கிலக் கடிதங்களின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொகுப்பு  சுதேசமித்திரனில் அவர் 43-இல் மறைந்தபின் 44 -இல் வந்தது.  அவற்றிலிருந்து இரு கடிதங்கள் இதோ:

[ நன்றி : சுதேசமித்திரன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக