திங்கள், 15 ஆகஸ்ட், 2016

சுதந்திர தினம் -1

சுதந்திர தினம் - 1947.

15 ஆகஸ்ட் 1947.


சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் பல தமிழ்ப் பத்திரிகைகள்  சிறப்பிதழ்கள்/மலர்கள் வெளியிட்டன.

“ 17 ஆகஸ்ட் 1947 தேதி அன்று வெளியாக வேண்டிய ‘கல்கி’ இதழ் 15 ஆகஸ்ட் 1947 என்றே தேதியிட்டு அன்றைய தினமே சுதந்திர மலர் ஆக வெளியிடப்பட்டது” என்கிறார் சந்திரமௌலி ‘கல்கி’ பவள விழா மலரில்.ஆனந்த விகடனின் சுதந்திர இதழ் பற்றி இப்பதிவின் முடிவில் உள்ள சுட்டியின் மூலம் படிக்கலாம்.

மற்ற சில இதழ்களின் சில பக்கங்கள் இதோ:

பி.வரதராஜுலு அவர்கள் நடத்திய ‘தமிழ் நாடு’ 17 ஆகஸ்ட் இதழிலிருந்து  ஒரு கார்ட்டூன் :

கா.சி. வேங்கடரமணி ஆசிரியராய் இருந்த பாரதமணி இதழிலிருந்து இரு கவிதைகள்: ‘சக்தி’ சுதந்திர மலரில் வந்த தலையங்கமும், ராஜாஜியின் கட்டுரையும்:

‘சுதேசமித்திரன்’   24 -ஆகஸ்ட் இதழில் வந்த தலையங்கம் :


ம. பொ.சி ஆசிரியராய் இருந்த ‘தமிழ் முரசு’ ஆகஸ்ட் இதழின் தலையங்கத்தின் முதல் பக்கம்:


‘வசந்தன்’ ஆசிரியராய் இருந்த ‘பாரிஜாதம்’ இதழின் தலையங்கத்தின் முதல் பக்கம்:’சுதேசமித்திரனில்’ வந்த சில படங்கள்;

தொடர்புள்ள பதிவு :

சுதந்திர தினம்

2 கருத்துகள்:

Innamburan S.Soundararajan சொன்னது…

மிக்க நன்ரி,ஐயா! அந்த நாளை கொண்டாடிய எனக்கு இது நல்ல வரவு. சேகரித்துக்கொண்டேன்
இன்னம்பூரான்

.N.Selvaraj சொன்னது…

1947 ல் இல்லாதவர்கலளுக்காக இந்த பதிவு . மலரும் நினைவுகள், சில மனத்தைக் குதறும் நினைவுகள் ! நன்றி

கருத்துரையிடுக