சனி, 17 ஆகஸ்ட், 2019

1341. சுதந்திர தினம் -3

' கல்கி' சுதந்திர மலர்ஆகஸ்ட் 17, 1947 -ஆம் தேதி அன்று வரவேண்டிய இதழை ஆகஸ்ட் 15 என்று தேதி இட்டு வெளியிட்டது 'கல்கி'.

அந்த  சுதந்திர மலரிலிருந்து ஒரு கதம்பம்  இதோ!

பொருளடக்கப் பக்கம் மணியத்தின்  ஓவியத்துடன் விளங்கியது.


அந்த சமயம் கல்கி ஆசிரியர், டி.கே.சி , சின்ன அண்ணாமலை மூவரும் சாந்திநிகேதனுக்குச் சென்றிருந்தனர்.  அப்போது எடுத்த சில புகைப்படங்கள். ( இதைப் பற்றிச் சின்ன அண்ணாமலை 'வெள்ளிமணி'யில் எழுதியுள்ளார். அதைத் தனிப்பதிவாய் பின்னர் நான் வெளியிடுவேன்.)மலரை அலங்கரித்த பல தலைவர்களின் படத் தொகுப்பிலிருந்து  இரண்டு பக்கங்கள்.ஒரு  விளம்பரம்


சுதந்திர வரலாற்றை விளக்கும் சாமாவின் கார்ட்டூன் படத் தொகுப்பிலிருந்து ஒரு பக்கம்:


இன்னொரு விளம்பரம்!


கடைசியாக, 'சுந்தா'வின் ஒரு சிறு கட்டுரை.[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவு :

சுதந்திர தினம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக