ஐன்ஸ்டைன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐன்ஸ்டைன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 மார்ச், 2022

2049. ஐன்ஸ்டைன் - 3

அறிஞர் ஐன்ஸ்டீன்
இராதா செல்லப்பன் 



மார்ச் 14. ஐன்ஸ்டைனின்  பிறந்த தினம். 
'கலைக்கதிரில் ' வந்த ஒரு கட்டுரை இதோ! 

முதலில், ஐன்ஸ்டீனின் 'சார்புநிலைக் கோட்பாடு'  ( Theory of Relativity) பற்றி ஒரு குறும்பா! :-)

ஐன்ஸ்டைனின் சீடன்சொன்ன பேச்சு:
'என்மறதி அதிகமாகிப் போச்சு!
. வாழ்வேகம் மிகவாகி,
. வருங்காலம் இறப்பாகி,
ஜனிக்குமுன்பே நான்எரிந் தாச்சு! '










[ நன்றி: கலைக்கதிர்]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ] 


தொடர்புள்ள பதிவுகள்:
ஐன்ஸ்டைன்

குறும்பாக்கள் 7,8 : சார்புநிலைக் கோட்பாடு

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 

சனி, 18 ஏப்ரல், 2020

1522. ஐன்ஸ்டைன் - 2

அமரர் ஐன்ஸ்டீன்


ஏப்ரல் 18. ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நினைவு தினம். 
அவர் 1955-இல் மறைந்தபின், விகடனில்  வந்த அஞ்சலிக் குறிப்பு.

==


விஞ்ஞான உலகிற்குக் கடந்த 18-ந் தேதி (18.4.55) ஈடு செய்ய முடியாத நஷ்ட தினமாகும். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தமது 76-வது வயதில் அன்று இறைவன் திருவடி சேரலானார்.

பிரபஞ்சத்தின் இயற்கை விநோதங்களைக் கணிதம் மூலம் விளக்குவதில் ஐன்ஸ்டீன் பல அற்புதங்களை உலகிற்கு வெளிப்படுத்தியவர். அணுசக்தியின் அடிப்படைத் தத்துவத்தைக் கண்டறிந்த முதலாவது விஞ்ஞானி ஐன்ஸ்டீனேயாகும். அவருடைய கோட்பாடுகளின் மீதுதான் இதர விஞ்ஞானிகளும் அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள். 

ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் பிறந்த ஓர் ஏழை யூதர். இளமையில் வறுமைத் துன்பத்தில் உழன்றவர். சாதித் துவேஷம் காரணமாக நாஸி சர்க்கார் அவருடைய அறிவுத் திறமைக்கு ஆதரவளிக்க மறுத்து, அவரை ஒதுக்கி வைத்தது. சாதி வெறியின் இன்னல்கள் தாளாமல் அம்மேதை நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. அவரது திறமைக்கும் அறிவுக்கும் பிற நாடு கள் போட்டி போட்டுக்கொண்டு வரவேற்பளித்து, ஆதரவளித்தன. ஐன்ஸ்டீன் அமெரிக்காவில் குடி யேறியபோதிலும் தமது தாய் நாடு ஜெர்மனியின்பால் கடைசி வரை அன்பு செலுத்தியே வந்தார்.

அவரது மறைவு உலக விஞ்ஞானத் துறையிலும், ஆன்மிகத் துறையிலும் ஈடு செய்ய முடியாத நஷ்டமாகும்
=====
[ நன்றி; விகடன்]

'கலைக்கதிர்' 1956 இதழ்  ஒன்றிலிருந்து ஒரு பக்கம்:



ஐன்ஸ்டீனின் 'சார்புநிலைக் கோட்பாடு'  ( Theory of Relativity) பற்றி ஒரு குறும்பா:

ஐன்ஸ்டைனின் பெரும்விசிறி ஆண்டாள்,
மின்வேகம் மிஞ்சுகலை தேர்ந்தாள்;
. பார்த்தொருநாள் புறப்பட்டு,
. சார்புவழி பறந்துவிட்டு,
முன்னாளில் வீடுவந்து சேர்ந்தாள் ! 


  தொடர்புள்ள மேலும்  சில   குறும்பாக்களை இங்கே படிக்கலாம்.  

தொடர்புள்ள பதிவுகள்;

ஐன்ஸ்டைன்





புதன், 14 மார்ச், 2018

1010. ஐன்ஸ்டைன் - 1

ஐன்ஸ்டைனுடன் ஐம்பது நிமிஷம்
டாக்டர் மு.அறம்வளர்த்தான் 


மார்ச் 14. ஐன்ஸ்டைனின் பிறந்த நாள்.

‘கலைமக’ளில் 1955-இல் வந்த ஓர் அரிய கட்டுரை.






[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:

ஐன்ஸ்டைன்

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் : விக்கிப்பீடியா

குறும்பாக்கள் 7,8 : சார்புநிலைக் கோட்பாடு