சனி, 31 ஜூலை, 2021

1910. விந்தன் - 6

அனுதாபம், பயம், மிருக சுபாவம்

விந்தன்


கல்கியில் விந்தன் எழுதிய மூன்று 'குட்டிக் கதைகள்'. ( கோட்டோவியங்கள் ; மணியம் )
[ நன்றி : கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

விந்தன்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


வியாழன், 29 ஜூலை, 2021

1909. ச.து.சுப்பிரமணிய யோகி - 5

கவிதை ஊற்று 

ச.து.சுப்பிரமணிய யோகி 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:

ச.து.சுப்பிரமணிய யோகி

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

செவ்வாய், 27 ஜூலை, 2021

1908. காந்தி - 51

 ஸார்ஜெண்ட்  மேஜர் காந்தி !

  காந்தி பல கல்கி இதழ்களின் அட்டைகளில் வந்திருக்கிறார்.ஆனால் இந்தப் படம்தான் அவருடைய முதல் பிரவேசம் என்று நினைக்கிறேன்! 

1941- அக்டோபரில் வந்த 'கல்கி' இதழ் அட்டைப் படமும், பட விளக்கமும்![  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:
மகாத்மா காந்தி 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

திங்கள், 26 ஜூலை, 2021

1907. வி. ஸ. காண்டேகர் - 3

நேச நெஞ்சம்
வி.ஸ.காண்டேகர்
( மொழியாக்கம்: கா.ஸ்ரீ.ஸ்ரீ)
[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவு:

வி. ஸ. காண்டேகர்  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

ஞாயிறு, 25 ஜூலை, 2021

1906. சின்ன அண்ணாமலை - 8

இதய ஒலி
சின்ன அண்ணாமலை  
[ நன்றி: தினமணி ]

ஒரு சமயம் காரைக்குடி கம்பன் திருநாளுக்குப் போய் இருந்தேன். ஸ்ரீ டி.கே. சிதம்பரநாத முதலியார் என்னும் பெரியார் வெகு அருமையாக எல்லாரும் ரசிக்கும்படி கவிதைகள் சொல்லுகிறார்கள் என்று ஏற்கெனவே நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்தேன். ஆனாலும் அதை நான் நம்பவில்லை.
"இது வெறும் புகழுரையாய்த்தான் இருக்க முடியும். கவிதைகளையாவது எல்லாரும் ரசிக்கும்படி சொல்லுவதாவது?'  என்று எண்ணிக்கொண்டேன். ஸ்ரீ டி.கே.சி. அவர்கள் மேடைக்கு வந்தார்கள். எல்லோரும் அவரைக் கரகோஷம் செய்து வரவேற்றனர். சபையோர் செய்த கரகோஷத்தையும் ஆரவாரத்தையும் வரவேற்பையும் உற்சாகத்தையும் பார்த்தால் சாக்ஷாத் கம்பருக்கு நடந்த வரவேற்பாகவே காணப்பட்டது. டி.கே.சியினுடைய கம்பீரமான மீசையும் சாந்தம் தவழும் முகமும் என்னை மிகவும் வசீகரித்து விட்டன. அவர்கள் "மைக்'கின் முன் நின்ற நிலையும் எடுப்பான குரலும், பிரசங்க தோரணையும் என்னைப் பிரமிக்கச் செய்துவிட்டன. அன்று கம்பராமாயணத்திலிருந்து ஒரு முக்கியமான கட்டத்தை டி.கே.சி. அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். விசுவாமித்திரர் ஜனகனிடம் ராமனுடைய வீரச் செயலைப் பற்றிக் கூறும் கட்டம்.
""வரும் வழியில் ஒரு குன்று. அந்தக் குன்றைப் பற்றியும் அதில் வாழும் அரக்கியான தாடகையைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று குன்றின் உச்சியில் தாடகை பயங்கரமான உருவத்தில் தோன்றினாள். குன்றின் சரிவில் இறங்கி நின்றுகொண்டு அவள் ஒரு சூலாயுதத்தை எடுத்து எங்கள் மேல் வேகமாக வீசினாள். ராமன் ஓர் அம்பை எய்து அந்தச் சூலாயுதத்தைச் சுக்குச் சுக்காக ஆக்கிவிட்டான். பிறகு பெரிய அம்பு ஒன்றை எடுத்து எய்தான். அது என்ன செய்தது? தன் கண்களில் கொல்லுலை போல அக்கினியைக் கொப்புளித்துக் கொண்டிருந்த தாடகையின் மார்பை ஊடுருவிப் போயிற்று.
அலை அலையாக மோதிக் கொண்டிருக்கும் நீலக் கடல் போல் சக்தியும் அற்புதமும் வாய்ந்தவனாய் இருக்கிறான் ராமன். ஜனகனைப் பார்த்து விசுவாமித்திரர் பேசுகிற பேச்சு இப்போது பாட்டைப் பார்க்கலாம்:
""
அலையுருவக் கடல் உருவத்(து)
       ஆண்டகை தன் நீண்டுயர்ந்த
 நிலையுருவப் புயவலியை
   நீ யுருவ நோக்கையா
உலையுருவக் கனல் உமிழ்கண்
   தாடகை தன் உரம் உருவி--
''
தாடகையின் மார்பை உருவிவிட்டு வேறு என்ன செய்தது அந்த அம்பு? அவளுக்குப் பின்னிருந்த மலையை உருவியது, பிறகு மலைக்குப் பின் பக்கத்தின் சரிவில் வளர்ந்து ஓங்கி நின்ற மரம் ஒன்றையும் உருவியது. தன் காரியங்களை இப்படியாக முடித்துக்கொண்டு அந்த அம்பு கடைசியில் மண்ணுக்குள் பாய்ந்தது. செய்யுள் முழுமையும் பார்ப்போம்:
அலையுருவக் கடல் உருவத்(து)
   ஆண்டகை தன் நீண்டுயர்ந்த
நிலையுருவப் புயவலியை
   நீ யுருவ நோக்கையா!
உலையுருவக் கனல் உமிழ்கண்
   தாடகை தன் உரம் உருவி
மலையுருவி மரம் உருவி
    மண் உருவிற்(று) ஒருவாளி.

என்று பாட்டைப்பாடி முடித்தார்கள். ஒவ்வொரு வரியையும் நிதானமாக நிறுத்திப் பல தடவை சொன்னார்கள். அவர்கள் சொன்ன அந்தப் பாட்டிலுள்ள அம்பானது தாடகையின் (உரத்தை) மார்பை உருவியது. எல்லாம் அப்படியே கண் முன்னால் காட்சியளித்தது. ஆனால் ஸ்ரீ டி.கே.சி. அவர்களுடைய அழகிய பிரசங்கமோ முன்னாலிருந்த மைக்கை உருவியது. பின்னர் மின்சாரக் கயிறுகளை உருவியது. அப்புறம் எங்கள் இதயத்தை உருவி மனத்திலே பாய்ந்தது!
இப்படியாக ஓர் அதிசயமான காரியத்தை அன்று டி.கே.சி. செய்து விட்டார்கள். பாட்டு: அதிலும் கம்பன் பாட்டு எவ்வளவு சுலபமாகப் போய்விட்டது. அடடா என்ன எளிமை! இந்த எளிமை இத்தனை நாளாக நமக்குப் புலப்படாமல் போய்விட்டதே என்று ஒரே வருத்தமாகப் போய்விட்டது. அத்துடன் வியப்பும் ஆச்சரியமும் அதிசயமும் போட்டி போட்டுக் கொண்டு என்னைத் திக்கு முக்காடச் செய்து விட்டன. அதிலிருந்து ரசிகமணி டி.கே.சி.யின் அடியார்களில் அடியேனும் ஒருவனாகிவிட்டேன்.
பிறகு இரண்டு மூன்று தினங்கள் காரைக்குடியிலேயே தங்கியிருந்து ஸ்ரீ டி.கே.சி.யின் பிரசங்கங்களைக் கேட்டு அனுபவித்தேன்.
கடைசி நாளன்று டி.கே.சி.யை நெருங்கி பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, ""தாங்கள் எழுதிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா?'' என்று கேட்டேன். அதற்கு ரசிகமணி அவர்கள் ""ஆம் "இதய ஒலி' என்ற புத்தகம் ஒன்றை நண்பர்கள் பிரசுரித்திருக்கிறார்கள்'' என்று சொன்னார்கள்.


உடனே எனக்கு அப்புத்தகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. அப்போது எனக்கு பால்ய வயது. ஸ்ரீ டி.கே.சி. அவர்களின் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கும் வசதியற்றவனாயிருந்தேன். ஆயினும் எனக்கென்று ஒரு புத்தகம் இருக்க வேண்டும் என்ற ஆசைவிட்ட பாடில்லை.
நான் அப்போது காரைக்குடி திரு. சா. கணேசன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தேன். அவரிடம் நிறையப் புத்தகங்கள் இருக்கின்ற விஷயம் எனக்கு ஏற்கெனவே தெரியும். எனவே, "இதயஒலி'யும் இருக்கத்தான் வேண்டும் என்று எண்ணி அவரது புத்தக சாலையை சோதனை போட்டேன். என் முயற்சி வீண் போகவில்லை. "இதயஒலி' கிடைத்தது!
எனக்கு ஏற்பட் சந்தோஷத்தைச் சொல்லி முடியாது! ஒன்றிரண்டு பக்கம் வாசித்தேன். ஸ்ரீ டி.கே.சியே நேரில் வந்து நின்று கொண்டு முகத்தில் புன்னகை தவழப் பேசுவதுபோல் இருந்தது. அந்தப் புத்தகத்தைவிட்டு பிரிய மனம் வரவில்லை. வேறு புத்தகம் வாங்கவும் வசதி இல்லை. என்ன செய்யலாம்? வேறு என்ன இருக்கிறது செய்வதற்கு? மெதுவாகப் புத்தகத்தை எடுத்து ஒளித்துக் கொண்டு கம்பி நீட்டிவிட்டேன்! நேராகப் பஸ் ஸ்டாண்டிற்குப் போய் ஊரை அடைவதற்குள் என் பாடு வியர்த்து விறுவிறுத்துவிட்டது. வீட்டை அடைந்தவுடன் ஓர் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டு புத்தகத்தை ஒரு முறை பிரித்துப் பார்த்தேன். அதன் அட்டையில்
"அருமை நண்பர்
சா. கணேசன் அவர்களுக்கு...
டி.கே.சி.
'
என்று எழுதியிருந்தது. அந்தப் புத்தகத்துக்குடையவருடைய  பெயரையும் ஒரு முறை வாசித்தேன். அதை அப்படியே வைத்திருந்தால் நம்ம குட்டு வெளிப்பட்டு விடும் என்று பயந்து மேற்படி எழுத்துக்களை மிகவும் கஷ்டப்பட்டு அழித்தேன், பிறகு அதன் மேல் ஒரு வெள்ளைத் தாளை ஒட்டி அதில் என் பெயரை கொட்டை எழுத்தில் எழுதிப் புத்தகத்தைச் சொந்தமாக்கிய பின்புதான் நிம்மதி உண்டாயிற்று.
அந்தப் புத்தகத்தை நான் எத்தனை தடவை படித்திருப்பேன் என்பதைக் கணக்கிடவே முடியாது!
"இதயஒலி' செய்த வேலையோ அபாரம் என்று சொல்லலாம். தமிழ்க் கவிதைகளை, படித்தவர்களும் பாமரர்களும் அநுபவிக்கலாம் என்று அது சொல்லித் தந்தது. உண்மைக் கவிதை எது, போலிக் கவிதை எது, என்பதையும் "இதயஒலி' எடுத்துக்காட்டிற்று.
கம்பன், கலிங்கத்துப் பரணி ஆசிரியர், மகாமகோபாத்யாய சாமிநாத ஐயர், வெள்ளக்கால் முதலியார், கவிமணி, பாரதியார், நந்திக் கலம்பகம் ஆசிரியர் பாலசரஸ்வதி கிருஷ்ணமாச்சாரியார், முத்தொள்ளாயிரம் ஆசிரியர் திருப்பாப்புலியூர் ஞானியார் சுவாமிகள், குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் முதலிய அனைவரையும் அறிமுகம் செய்து வைத்து அவர்களின் கவிதைகளை அநுபவிக்கும்படி "இதயஒலி' செய்தது.
"இதயஒலி'யில் உள்ள "சங்கீதமும் சாகித்யமும்'  என்ற கட்டுரையைப் படித்த பிறகு உண்டான ஆவேசம்தான் என்னைத் தேவகோட்டையில் ஒரு தமிழிசை மாநாடு நடத்தும்படி தூண்டியது. தமிழிசைக் கிளர்ச்சிக்கே அந்தக் கட்டுரை தூண்டுகோலாகவும் அமைந்தது.
இப்படிப்பட்ட அற்புதமான காரியங்களைச் செய்த "இதயஒலி' யின் இரண்டாம் பதிப்பை வெளியிடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
சொன்னால் நம்ப மாட்டீர்கள், இந்த இரண்டாம் பதிப்பை வெளியிடுவதற்காகத் திருத்திக் கொடுக்கப்பட்ட புத்தகம் நான் காரைக்குடி திரு. சா. கணேசன் அவர்கள் வீட்டிலிருந்து அமுக்கிக் கொண்டு வந்த அதே புத்தகம் என்பதுதான்.
"இதயஒலி'யைச் சொல்லாமல் எடுத்துக்கொண்டு வந்த குற்றத்திற்குப் பரிகாரமாக நானே ஆயிரக்கணக்கான புத்தகம் போட்டு விநியோகம் செய்யும்படி ஏற்பட்டது, எல்லாவற்றையும்விட அதிசயமான விஷயமாகும்.
[ நன்றி : தினமணி ]
தொடர்புள்ள பதிவுகள்:

சின்ன அண்ணாமலை 

பி.கு.  "இதயஒலி" நூலை டி.கே.சி நூற்றாண்டு சமயத்தில் 
(81/82)  9 ரூபாய்க்கு மீள்பதிப்பாய் வெளிட்டபோது . நான் 
அதை வாங்கினேன். ( இப்போது 200 ரூபாய்க்குக் கிட்டும்! ) 1932- 40 க்கு இடையே அவர் எழுதிய 20 கட்டுரைகள் உள்ள 
தொகுப்பு இது.  


பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வெள்ளி, 23 ஜூலை, 2021

1905. சங்கீத சங்கதிகள் - 286

தியாகராஜர் கீர்த்தனைகள் - 28

காஞ்சி பி.பி.ஸ்ரீனிவாசய்யங்கார் எழுதியது


மேலும் ஐந்து தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ

இவை 1936-இல் சுதேசமித்திரனில்  வெளியானவை.[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : சுதேசமித்திரன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

புதன், 21 ஜூலை, 2021

1904. ஸ்வாமிநாத ஆத்ரேயன் - 2

முகரா மலர்

ஸ்வாமிநாத ஆத்ரேயன்
சுதேசமித்திரனில்  50-களில் வந்த ஒரு கதை.  ஓவியம்: ஸாகர்.
பின்னர் இந்தக் கதை ஆத்ரேயனின் 'மாணிக்கவீணை' நூலில் சேர்க்கப்பட்டது.
[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:


பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

 

செவ்வாய், 20 ஜூலை, 2021

1903. தமிழ்வாணன் - 6

குங்குமப் பொட்டு
தமிழ்வாணன்


'சக்தி' இதழில் 1947-இல் வந்த சிறுகதை.

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

ஞாயிறு, 18 ஜூலை, 2021

1902. பதிவுகளின் தொகுப்பு : 1701 - 1800

பதிவுகளின் தொகுப்பு : 1701 - 1800 


1701. கதம்பம் - 47

 எம்பார் விஜயராகவாச்சாரியார் 

https://s-pasupathy.blogspot.com/2020/11/1701-43.html

 1702. பதிவுகளின் தொகுப்பு : 1501 - 1600

பதிவுகளின் தொகுப்பு : 1501 - 1600

https://s-pasupathy.blogspot.com/2020/08/1501-1600.html

1703. கதம்பம் - 48

தமிழின் கல்வெட்டு 

 https://s-pasupathy.blogspot.com/2020/11/1703-48.html

 

1704. கணையும் கானமும்; கவிதை

கணையும் கானமும் 

மூலம்: Henry Wadsworth Longfellow ( லாங்ஃபெல்லோ)            

தமிழில்: பசுபதி 

https://s-pasupathy.blogspot.com/2020/11/1704.html

1705. பாடலும் படமும் - 97

 கார்த்திகை மைந்தன் 

https://s-pasupathy.blogspot.com/2020/11/1705-97.html

1706. சங்கீத சங்கதிகள் - 256

 அருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 10

அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது

https://s-pasupathy.blogspot.com/2020/11/1706-256.html

1707. க.நா.சுப்ரமண்யம் - 5

ஒரு கடிதம்

க.நா.சுப்ரமண்யம் 

https://s-pasupathy.blogspot.com/2020/01/5_8.html

1709. ராஜேந்திர பிரசாத் - 3

 வாழ்க குடியாட்சி! வாழ்க ஜனாதிபதி! 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1709-3.html

1711. கல்கி - 18

 பாரதி புகழ் வளர்த்த கல்கி

ம.பொ.சி.

https://s-pasupathy.blogspot.com/2020/12/1711-18.html

1712. கதம்பம் - 49

 மாமுனிவர் மறைந்தார் 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1712-49.html

1713. கைலாசபதி - 2

 மானுடம் தழுவிய கவிஞர்கள்

க.கைலாசபதி

https://s-pasupathy.blogspot.com/2020/12/1713-2.html 

1714. ஆர்வி - 6

 கடவுள் சித்தம்

ஆர்வி

https://s-pasupathy.blogspot.com/2020/12/1714-6.html

1715. சோ ராமசாமி -6

 சோ ஒரு கர்மயோகி

எஸ்.வி.சங்கரன் 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1715-6.html 

 

1716. பாடலும் படமும் - 98

 பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1716-98.html

1717. சங்கீத சங்கதிகள் - 257

மதுரை சோமு - 8

சங்கீத சிங்கம்

மீ.ப.சோமு

https://s-pasupathy.blogspot.com/2020/12/1717-257.html

1718. கதம்பம் - 50

 இரு பண்பாடுகளின் இமையம்

பேரா. கா.செல்லப்பன்

https://s-pasupathy.blogspot.com/2020/12/1718-50.html

1719. ஓவிய உலா - 15

 இலக்கியத் தலைவர்

https://s-pasupathy.blogspot.com/2020/12/1719-15.html

1720. சங்கீத சங்கதிகள் - 258

 இசையருவி 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1720-258.html

1721. பாடலும் படமும் - 99

 நாம் படும் பாட்டுக்கு பாரதி பாட்டு! 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1721-99.html

1722. சோமசுந்தர பாரதியார் - 1

நாவலர் சோமசுந்தர பாரதியார் 10

ராஜலக்ஷ்மி சிவலிங்கம்

https://s-pasupathy.blogspot.com/2020/12/1722-1.html

1723. ஸர்தார் வல்லபாய் படேல் - 2

வயிர நெஞ்சம் படைத்த தலைவர்.

https://s-pasupathy.blogspot.com/2020/12/1723-2.html

1724. பாடலும் படமும் - 100

 மார்கழித் திங்கள் : திருப்பாவை- 1

பி.ஸ்ரீ + சித்திரலேகா 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1724-100.html

1725. கா.ஸ்ரீ. ஸ்ரீ - 3

தொன்னை நிறையப் பட்சணம்! 

கா.ஸ்ரீ. ஸ்ரீ   ( மூலம்: ஹிந்தி) 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1725-3.html

1726. பாடலும் படமும் - 101

 வையத்து வாழ்வீர்காள்! : திருப்பாவை- 2

பி.ஸ்ரீ + சித்ரலேகா 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1726-101.html

 1727.மயிலை சீனி.வேங்கடசாமி - 3

நெய்க்குடத்தில் கை விடுதல்

மயிலை சீனி. வெங்கடசாமி 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1727-3.html

1728. பாடலும் படமும் - 102

ஓங்கி உலகளந்த : திருப்பாவை- 3

பி.ஸ்ரீ + சித்ரலேகா 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1728-102.html

1729. ஆறுமுக நாவலர் - 2

ஆறுமுக நாவலர் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

https://s-pasupathy.blogspot.com/2020/12/1729-2.html

1730. பாடலும் படமும் - 103

ஆழிமழைக்கண்ணா!   : திருப்பாவை- 4

பி.ஸ்ரீ + சித்ரலேகா 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1730-103.html

1731. சி.சு.செல்லப்பா - 5

 எழுத்தில் புதுமை : சத்யாக்ரகி 

'மகரம்'

https://s-pasupathy.blogspot.com/2020/12/1731-5.html

1732. க.நா.சுப்ரமண்யம் - 6

 ஆண்டவனும் சாத்தானும் 

மூலம்: காராஜியேல் ( ருமேனியக் கதை) 

தமிழில்: க.நா.சு.

https://s-pasupathy.blogspot.com/2020/12/1732-6.html

1733. பாடலும் படமும் - 104

மாயனை : திருப்பாவை- 5

பி.ஸ்ரீ + சித்ரலேகா

https://s-pasupathy.blogspot.com/2020/12/1733-104.html

1734. பாடலும் படமும் - 105

புள்ளும்  சிலம்பின : திருப்பாவை- 6

பி.ஸ்ரீ + சித்ரலேகா

https://s-pasupathy.blogspot.com/2020/12/1734-105.html

1735. நா.பார்த்தசாரதி - 8

சொல்லிக் காட்டினார்! 

நா.பார்த்தசாரதி 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1735-8.html

1736. பிரபஞ்சன் -1

ஜெயித்த கதை ! 

பிரபஞ்சன்

https://s-pasupathy.blogspot.com/2020/12/1736-1.html

1737. பாடலும் படமும் - 106

கீசு கீசென்றெங்கும் : திருப்பாவை- 7

பி.ஸ்ரீ + சித்ரலேகா

https://s-pasupathy.blogspot.com/2020/12/1737-106.html

1738. சார்வாகன் - 2

 சார்வாகன்: பரிவும் படைப்பூக்கமும்

 சி.மோகன்

https://s-pasupathy.blogspot.com/2020/12/1738-2.html

1739. பாடலும் படமும் - 107

கீழ்வானம் : திருப்பாவை- 8

பி.ஸ்ரீ + சித்ரலேகா 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1739-107.html

1740. அன்னை சாரதாமணி தேவி - 4

நான் அறிந்த அன்னை

ஸ்ரீமதி உர்சுலா பாண்ட்

https://s-pasupathy.blogspot.com/2020/12/1740-4.html

1741. பாடலும் படமும் - 108

தூமணி : திருப்பாவை- 9

பி.ஸ்ரீ + சித்ரலேகா 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1741-108.html

1742. கதம்பம் - 51

ஈ.வெ.ரா. அமரரானார் 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1742-51.html

1743. பாடலும் படமும் - 109

நோற்றுச் சுவர்க்கம் : திருப்பாவை- 10

பி.ஸ்ரீ + சித்ரலேகா

https://s-pasupathy.blogspot.com/2020/12/1743-109.html

1744. ராஜாஜி - 10

 எங்கும் நிறைந்தார்; என்றும் வாழ்வார்! 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1744-10.html

1745. பாடலும் படமும் - 110

கற்றுக் கறவை : திருப்பாவை- 11

பி.ஸ்ரீ + சித்ரலேகா 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1745-110.html 

1746. பாடலும் படமும் - 111

கனைத்திளங் கற்றெருமை : திருப்பாவை- 12

பி.ஸ்ரீ + சித்ரலேகா 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1746-111.html

1747. பாடலும் படமும் - 112

புள்ளின் வாய்: திருப்பாவை- 12

பி.ஸ்ரீ + சித்ரலேகா 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1747-112.html

1748. பாடலும் படமும் - 113

உங்கள் புழக்கடை : திருப்பாவை- 14

பி.ஸ்ரீ + சித்ரலேகா 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1748-113.html

1749. பாடலும் படமும் - 114

எல்லே இளங்கிளியே : திருப்பாவை- 15

பி.ஸ்ரீ + சித்ரலேகா 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1749-114.html

1750. பாடலும் படமும் - 115

நாயகனாய் நின்ற : திருப்பாவை- 16

பி.ஸ்ரீ + சித்ரலேகா 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1750-115.html

1751. தொ.மு.சி.ரகுநாதன் - 4

மீட்டும் ஒருமுறை நீ ...

https://s-pasupathy.blogspot.com/2020/12/1751-4.html

1752. பாடலும் படமும் - 116

அம்பரமே : திருப்பாவை- 17

பி.ஸ்ரீ + சித்ரலேகா 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1752-116.html

1753. ரமண மகரிஷி - 3

தமிழ் நாட்டின் பாக்கியம் 

https://s-pasupathy.blogspot.com/2020/12/1753-3.html

1754. பாடலும் படமும் - 117

உந்துமத : திருப்பாவை- 18

பி.ஸ்ரீ + சித்ரலேகா

https://s-pasupathy.blogspot.com/2021/01/1754-117.html

 1755. முருகன் - 9

சிவனார் மனங்குளிரச் செய்த சுவாமிநாதன்

குருஜி ஏ.எஸ்.ராகவன் 

https://s-pasupathy.blogspot.com/2021/01/1755-9.html

1756. பாடலும் படமும் - 118

குத்துவிளக்கெரிய : திருப்பாவை- 19

பி.ஸ்ரீ + சித்ரலேகா

https://s-pasupathy.blogspot.com/2021/01/1754-118.html

1757. பாடலும் படமும் - 119

முப்பத்து மூவர்: திருப்பாவை- 20

பி.ஸ்ரீ + சித்ரலேகா

https://s-pasupathy.blogspot.com/2021/01/1757-119.html

 1758. வசுமதி ராமசாமி - 3

நாவல் பிறக்கிறது

வசுமதி ராமஸ்வாமி 

https://s-pasupathy.blogspot.com/2021/01/1758-3.html

1759. பாடலும் படமும் - 120

ஏற்ற கலங்கள் : திருப்பாவை- 21

பி.ஸ்ரீ + சித்ரலேகா

https://s-pasupathy.blogspot.com/2021/01/1759-120.html

1760. அ.சீநிவாசராகவன் - 8

 என் குரு

அ.சீநிவாசராகவன் 

https://s-pasupathy.blogspot.com/2021/01/1760-8.html

1761. பாடலும் படமும் - 121

அங்கண்மா : திருப்பாவை- 22

பி.ஸ்ரீ + சித்ரலேகா

https://s-pasupathy.blogspot.com/2021/01/1761-121.html

1762. கதம்பம் - 52

ஜி.டி.நாயுடு 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

https://s-pasupathy.blogspot.com/2021/01/1762-52.html

1763. பாடலும் படமும் - 122

மாரி மழை : திருப்பாவை- 23

பி.ஸ்ரீ + சித்ரலேகா

https://s-pasupathy.blogspot.com/2021/01/1763-122.html

1764. டி. எஸ். சொக்கலிங்கம் - 3

காந்திஜி: முதல் சந்திப்பு 

டி.எஸ்.சொக்கலிங்கம்

https://s-pasupathy.blogspot.com/2021/01/1764-3.html

1765. பாடலும் படமும் - 123

அன்றிவ்வுலகம் : திருப்பாவை- 24

பி.ஸ்ரீ + சித்ரலேகா

https://s-pasupathy.blogspot.com/2021/01/1765-123.html

1766. வெ. சாமிநாத சர்மா - 2

வெளி உலகத்தின் சாளரம்: வெ. சாமிநாத சர்மா

பி.தயாளன்

https://s-pasupathy.blogspot.com/2021/01/1766-2.html

1767. பாடலும் படமும் - 124

ஒருத்தி மகனாய்: திருப்பாவை- 25

பி.ஸ்ரீ + சித்ரலேகா

https://s-pasupathy.blogspot.com/2021/01/1767-124.html

1768. லக்ஷ்மி - 6

பெண்கள் உலகம் : 1. மன்னி பத்மா
" லக்ஷ்மி" 

https://s-pasupathy.blogspot.com/2020/03/6_29.html

1769. பாடலும் படமும் - 125

 மாலே!  மணிவண்ணா!: திருப்பாவை- 26

பி.ஸ்ரீ + சித்ரலேகா

https://s-pasupathy.blogspot.com/2021/01/1769-125.html

 

1770. பாடலும் படமும் - 126

கூடாரை வெல்லும்: திருப்பாவை- 27

பி.ஸ்ரீ + சித்ரலேகா

https://s-pasupathy.blogspot.com/2021/01/1770-126.html

 1771. ஆர்.சூடாமணி -3

 கருணை வேண்டாம்

ஆர்.சூடாமணி

https://s-pasupathy.blogspot.com/2021/01/1771-3.html

 1772. பாடலும் படமும் - 127

கறவைகள் : திருப்பாவை- 28

பி.ஸ்ரீ + சித்ரலேகா

https://s-pasupathy.blogspot.com/2021/01/1772-127.html

1773. பாடலும் படமும் - 128

சிற்றஞ் சிறுகாலே: திருப்பாவை- 29

பி.ஸ்ரீ + சித்ரலேகா

https://s-pasupathy.blogspot.com/2021/01/1773-128.html

 1774. பாடலும் படமும் - 129

வங்கக் கடல் : திருப்பாவை- 30

பி.ஸ்ரீ + சித்ரலேகா

https://s-pasupathy.blogspot.com/2021/01/1774-129.html

1775. பாடலும் படமும் - 130

 பொங்கல் இன்று ! பொங்கல் !

https://s-pasupathy.blogspot.com/2021/01/1775-130.html  

 1776. எம்.வி.வெங்கட்ராம் - 3

 மூக்குத்தி 

எம்.வி.வெங்கட்ராம்

https://s-pasupathy.blogspot.com/2021/01/1776-3.html

 1777. மீ.. சோமு -7

 அஞ்சலி

ஆனந்தி

https://s-pasupathy.blogspot.com/2021/01/1777-7.html

1778. கதம்பம் - 53

தனித்துவமானவர் ஞாநி

ஆர்.வெங்கடேஷ்

https://s-pasupathy.blogspot.com/2021/01/1778-53.html

1779. சங்கீத சங்கதிகள் - 259

பாடுகிறார் பாலசந்தர்! 

https://s-pasupathy.blogspot.com/2020/04/blog-post_12.html

1780. கதம்பம் - 54

கமில் சுவலபில் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

https://s-pasupathy.blogspot.com/2021/01/1780-54.html

1781. சங்கீத சங்கதிகள் - 260

 இசைஉலகின் இழப்பு

https://s-pasupathy.blogspot.com/2021/01/1781-260.html

 1782. பெரியசாமி தூரன் - 6

 அவர் ஒரு கலைக்களஞ்சியம் !

கி.ராஜேந்திரன்

https://s-pasupathy.blogspot.com/2021/01/1782-6.html  

1783. .கே.செட்டியார் - 8

 பீஜப்பூர்

.கே.செட்டியார் 

https://s-pasupathy.blogspot.com/2021/01/1783-8.html

  1784. கதம்பம் - 55

 சுவாமிஜியும் நேதாஜியும் !

https://s-pasupathy.blogspot.com/2021/01/1784-55.html

1785. சங்கீத சங்கதிகள் - 261

 அரியக்குடி அற்புதம்

https://s-pasupathy.blogspot.com/2021/01/1785-261.html

1786. முதல் குடியரசு தினம் - 4

 குடியரசு ஜனனம்

https://s-pasupathy.blogspot.com/2021/01/1786-4.html

1787. பாடலும் படமும் - 131

 நல்ல காலம் வருகுது ! 

https://s-pasupathy.blogspot.com/2021/01/1787-131.html

1788. சங்கீத சங்கதிகள் - 262

 சென்னையில் சங்கீத மோதல்

 https://s-pasupathy.blogspot.com/2020/09/1629-244.html

1789. சங்கீத சங்கதிகள் - 263

 தியாகராஜர் கீர்த்தனைகள் - 25

ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.

 

https://s-pasupathy.blogspot.com/2021/01/1789-263.html

 1790. கதம்பம் - 56

பண்டைய நாளையப் படப்பிடிப்பு

எஸ்.ராஜம் 

https://s-pasupathy.blogspot.com/2021/01/1790-56.html

1791. அகிலன் - 4

 ஒரு முழுமையான எழுத்தாளர்

கி.ராஜேந்திரன்

https://s-pasupathy.blogspot.com/2021/01/1791-4.html

1792. கா..வேங்கடராமையா -1

கா..வேங்கடராமையா 10

ராஜலட்சுமி சிவலிங்கம்  

https://s-pasupathy.blogspot.com/2021/01/1792-1.html

1793. பம்மல் சம்பந்த முதலியார் -4

 சுகுண விலாச சபை 

https://s-pasupathy.blogspot.com/2021/02/1793-4.html

1794. மு.இராகவையங்கார் - 3

 பழம்பெரும் புலவர் 

https://s-pasupathy.blogspot.com/2021/02/1794-3.html

1795. சங்கீத சங்கதிகள் - 264

 கலாநிதியுடன் ஒரு கலகல சந்திப்பு! 

https://s-pasupathy.blogspot.com/2021/02/1795-264.html

1796. அண்ணாதுரை - 5

அண்ணா என்னும் அற்புதம்

எஸ்.வி.எஸ்.

https://s-pasupathy.blogspot.com/2021/02/1796-5.html

1797. சத்தியமூர்த்தி - 19

 சர்வதேச சங்கம், யுத்தக் கொடுமைகள்

 எஸ். சத்தியமூர்த்தி 

https://s-pasupathy.blogspot.com/2021/02/1797-19.html

1798. சங்கீத சங்கதிகள் - 265

ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 8

அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 

https://s-pasupathy.blogspot.com/2021/02/1798-265.html

1799. பகீரதன் -2

இதுதானோ  கதிர்காமம் !

பகீரதன்

https://s-pasupathy.blogspot.com/2021/02/1799-2.html

  

1800. கல்கி - 19

மாந்தருக்குள் ஒரு தெய்வம் : முதல் கட்டுரை

கல்கி 

https://s-pasupathy.blogspot.com/2021/02/1800-19.html

 

தொடர்புள்ள பதிவுகள்:

பதிவுகளின் தொகுப்பு   

 பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!