திங்கள், 31 அக்டோபர், 2022

2291.தி.ஜ.ரங்கநாதன் - 7

ஸினிமாக் கடிதம் 5: படப்பிடிப்பாளருக்கு  . . . 

தி.ஜ.ர.

40-இல் 'சக்தி'யில் வந்த ஓர் அரிய தொடரில் ஐந்தாம் கடிதம்.

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

தி.ஜ.ரங்கநாதன் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

2290. பாடலும் படமும் - 154

 சூர சம்ஹாரம் 

[ நன்றி : கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!ஞாயிறு, 30 அக்டோபர், 2022

2289. முருகன் - 19

சமரபுரி தேவன்
குருஜி ஏ.எஸ்.ராகவன்
[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your pc and then read after zooming. ]

தொடர்புள்ள பதிவுகள்: 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

சனி, 29 அக்டோபர், 2022

2288. வ.ரா. - 13

குறிப்பறியும் குமரவேல்

வ.ரா.

1943-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு நடைச் சித்திரம்.

[நன்றி: சுதேசமித்திரன் ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

வ.ரா. 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be

 found on the top right-hand side of my blog, the service , follow.it    

      will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வெள்ளி, 28 அக்டோபர், 2022

2287.லா.ச.ராமாமிருதம் -20

குழந்தை கண்ணன்

எல்.எஸ்.ராமாம்ருதம்

1940-இல் 'சக்தி'யில் வந்தது. 'சக்தி'யில் நான் பார்த்த அவருடைய முதல் கதை இது. 
[ நன்றி: சக்தி]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வியாழன், 27 அக்டோபர், 2022

2286. பி.ஸ்ரீ - 31

மெய்விளங்கிய அன்பர்கள் :  மூன்று வைர மணிகள்

பி.ஸ்ரீ.
                                                  1948-இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்னொரு கட்டுரை.
[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி. ஸ்ரீ படைப்புகள்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

புதன், 26 அக்டோபர், 2022

2285. தண்ணீரின் கண்ணீர்:கவிதை

தண்ணீரின் கண்ணீர்

பசுபதி'தினமணி'யில் 26 அக்டோபர் 2015 அன்று வெளியான கவிதை.வாராவாரம் கொடுக்கப்படும் தலைப்புக்கேற்ப எழுதி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கவிதை.

=====

கலசத்தில் நீர்நிரப்பிக் கடவுளை உள்ளழைக்க

வலிமைமிகு மந்திரங்கள் மனமொன்றிச் சொல்லிநின்றேன்.

வழிபாடு முடியுமுன்னே வந்துநின்றாள் நீர்த்தேவி.

விழிகளிலே நீர்பொங்க விளித்தனள்: “மானுடனே! 

பரிசுத்தம் வேண்டாமா பரிபூர்ண பலன்கிட்ட?

அருகதையும் எனக்குளதோ ஆண்டவனை உள்ளிறக்க?

ஆறுகளில் சேர்த்துவிட்டாய் ஆலைகளின் கழிவுகளை ;

நாறுதே மாசுகளால் ஞாலத்துச் சூழலெல்லாம்! 

பூதமென்னுள் நஞ்சிட்டுப் பூதனையாய் மாற்றிவிட்டாய்!

மாதவனும் எனையுறிஞ்சி மறுபிறவி தருவானோ? “

===

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

செவ்வாய், 25 அக்டோபர், 2022

2284. சங்கீத சங்கதிகள் - 334

இசை வளர்ச்சி

பி.சாம்பமூர்த்தி

அக்டோபர் 23. பி.சாம்பமுர்த்தியின் நினைவு தினம்.

முதலில், அவர் மறைவுக்குப் பின், 'கல்கி'யில் வந்த குறிப்பு.ஒரு நூலில் வந்த சமர்ப்பணம்.

கடைசியாக, அவருடைய ஒரு கட்டுரை.[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[ நன்றி : கல்கி ]
தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள் 

சங்கீத சங்கதிகள் - 1

பி. சாம்பமூர்த்தி: விக்கி

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

திங்கள், 24 அக்டோபர், 2022

2283. பாடலும் படமும் - 153

 தீப மங்கள ஜோதி நமோ நம

[ நன்றி : கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!ஞாயிறு, 23 அக்டோபர், 2022

2282. தீபாவளி மலரிதழ்கள் - 9

 ’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: தொகுப்பு-2

( தொகுப்பு 1 இங்கே  )
ஒரு சினிமா விளம்பரம்!

நாமக்கல் கவிஞரின் கட்டுரை.

ஒரு பாடலும் படமும் ! நகைச்சுவை! ( ஓவியம்: வர்ணம்) 

விளம்பரங்கள்!

மகாபலிபுரச் சிற்பங்கள்:கடைசியாக, ஒரு கதை! ( 'சோமு') 

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
தீபாவளி மலர்

சனி, 22 அக்டோபர், 2022

2281.அ.மாதவையா - 3

இந்தியக் கும்மி

அ.மாதவையா அக்டோபர் 22. அ.மாதவையாவின் நினைவு தினம் 

இது ஒரு போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை. இந்தப் போட்டியில் பாரதியின் "செந்தமிழ் நாடெனும்" என்ற சிந்து  மூன்றாம் பரிசு பெற்றது.

இந்தப் போட்டியைப் பற்றி அ.மாதவையா கூறுவதை, அவர் தன் நூலில்( 1914) எழுதிய முன்னுரையில் படிக்கலாம்.

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

அ.மாதவையா