திங்கள், 15 ஆகஸ்ட், 2022

2208. டி.கே.பட்டம்மாள் - 12

விடுதலையும் மணிக்கொடியும்

ஆகஸ்ட், 1947 மாத 'கல்கி' இதழொன்றில் வந்த இசைத்தட்டு விமரிசனமும்,  அந்த இசைத்தட்டுகளின்  படங்களும்.

                                           விமரிசனத்தில் குறிப்பிட்ட "கதம் கதம்" ( நேதாஜியின் போர்க் கீதம்) பாடலை ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் என் பள்ளியில் யாவரும் சேர்ந்து பாடியது நினைவுக்கு வருகிறது. இதோ அந்தப் பாடல்:

டி.ஆர். மகாலிங்கம்  "நாம் இருவரில்" பாடிய "விடுதலை" பாட்டைக் கேட்டிருக்கிறீர்களா?

மேலும் இரண்டு! :

விடுதலை

தாயின் மணிக்கொடி

[ நன்றி: கல்கி,  Valliyappan Ramanathan ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள் 

சங்கீத சங்கதிகள் - 1 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 

சனி, 13 ஆகஸ்ட், 2022

2207. க.நா.சுப்ரமண்யம் - 7

ரயிலில் சிரஞ்சீவி

க.நா.சுப்ரமண்யம்

'சக்தி'யில் 1942-இல் வந்த கதை.

[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:

க.நா.சுப்ரமண்யம்  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

2206. ஓவிய உலா -31

 இந்தியப் பேரரசுகள்- 4                                                            [ நன்றி: கல்கி]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

புதன், 10 ஆகஸ்ட், 2022

2205. பி.ஸ்ரீ - 29

சிவபெருமானையும் வசீகரித்த ஆயர்பெருமான்

பி.ஸ்ரீ.
                                                       1948-இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்னொரு கட்டுரை.
[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி. ஸ்ரீ படைப்புகள்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

2204. ஓவிய உலா -30

 இந்தியப் பேரரசுகள்- 3ஒருவரைத் தான் மன்னர் என்று சொல்ல முடியும்.
(தொடரும்)

[ நன்றி: கல்கி]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

திங்கள், 8 ஆகஸ்ட், 2022

2203. சங்கீத சங்கதிகள் - 323

கலைமகள் கண்ணீர் 

[ courtesy: The Hindu]

ஆகஸ்ட் 8. சங்கீத கலாநிதி உமையாள்புரம் சுவாமிநாதய்யரின் நினைவு தினம். பிரபல  எழுத்தாளர் தி.ஜானகிராமன் இவரிடம் சில காலம் இசை பயின்றார் என்பது பலருக்கும் நினைவுக்கு வரலாம். 

அவர் மறைந்தபோது கல்கியில் வந்த அஞ்சலி.

அவர் 1936-இல் 'சங்கீத கலாநிதி' விருது பெற்றபோது, சங்கீத அகாடமியில் அவர் வழங்கிய தலைமையுரை.

THE PRESIDENTIAL ADDRESS. 

Lovers of music, I consider it fortunate to preside over this conference of this Academy which is working for the advancement of the cause of Music and if, I have been invited to take this honoured place, it is, I think, due not to me, but to my Gurus, Umayalpuram Krishna Bhagavathar, the direct disciple of Sri Tyāga Brahmam, Sundara Bhagavathar and Maha Vaidyanatha Sivan.

Our Music is certainly the greatest of the glories of our civilization and artistic achievements. And it is an art of hoary antiquity. Patronage of this art in the past was limited to royalty and the nobles but to-day it has passed to the common public. Institutions like the University have displaced, in the field of training in the art, the old Gurukula system.

The known power of music in curing physical and mental pain, and in holding in calm disturbed elements, in animals even, is only next to the unknown power of music in the spiritual field. It is the greatest Sadhana. There is no means easier for realising God than Music coupled with devotion Music is Näda; Nāda is Brahman.

The text or the Sahitya of a song is of un doubled importance and a singer must take care to master the text also correctly.

Music can be learnt neither by purely following a text-book, nor by merely hearing another singing. To learn it directly from a real master is the only good method.

Text-books on music are many, written from time to time. We know that when Music flourished very much in Tanjore, owing to contact with the Maharashtras at that centre, north Indian modes got into our music. The present Kathākälakshepa is based on the Maharashtra model. Such blending is natural and when one introduces a foreign element, he must be a man of knowledge and taste. Hybridisation must be prevented.

For our carnatic Music lo-day, the basis for theory is certainly the compositions of Tyágayya, Diksitar and Syāma Sastri. They should have based themselves on the theory then current but which we do not now know. I can affirm that the rendering of the song of these three composers to-day is much different from that which I was hearing thirty years . Those knowing the old and authentic Style are still alive. It is worthwhile assembling them and editing with variants the songs of these coinposers in as authentic a manner as possible. Otherwise, the music is in danger of drifting into a shape beyond recognition.

Regarding theory, neither Venkatamakhin's work nor Govinda's is to be singly relied upon. An examination of the compositions of the three composers shows that we have to evolve out of the two texts a new ecclectic text.

It is also necessary that musicians should popularise Tamil compositions. In these many respects, I hope, the Music Academy, through its Teachers' College and annual conferences, will work for the advancement of Music.

[நன்றி: கல்கி, Journal of Music Academy ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

2202. வசுமதி ராமசாமி - 8

தேவியின் கடிதங்கள் -6

வசுமதி ராமசாமி 

கல்கியில் 1956-இல் தொடங்கிய  இந்தத் தொடரிலிருந்து மேலும்  மூன்று  கடிதங்கள் இதோ.[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

வசுமதி ராமசாமி  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 

சனி, 6 ஆகஸ்ட், 2022

2201. ஓவிய உலா - 29

 இந்தியப் பேரரசுகள் -2(தொடரும்) 

[ நன்றி: கல்கி]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

2200. சங்கீத சங்கதிகள் - 322

கோட்டையைத் தகர்த்தார் ராஜமாணிக்கம் பிள்ளை !

எல்லார்வி

[ Photo by: "Mali" ]

ஆகஸ்ட் 5. சங்கீத கலாநிதி கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையின் பிறந்த தினம். 

[ Picture-Courtesy: Valliyappan Ramanathan]

1935-இல் நடந்த ஒரு நிகழ்ச்சியை விவரிக்கிறார் 'எல்லார்வி'

------

 திருவிசைநல்லூர் ஐயா அவர்களின் உற்சவ நிதி வசூலுக்காகக் கும்பகோணம் வாணி விலாச சபையில் செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயரின் கச்சேரி. கும்பகோண வாசிகளுக்கு மைசூர் சௌடையாவின் வயலின் வாசிப்பைக் கேட்க வேண்டுமென்று நெடுநாளைய அவா. அதை அறிந்திருந்த சபையின் கன்வீனரான ராஜமாணிக்கம் ஸ்ரீநிவாச ஐயருக்குப் பக்க வாத்தியமாகச் சௌடையாவை ஏற்பாடு செய்தார்.

கச்சேரி தினத்தன்று பகல் இரண்டு மணி வரையில் சௌடையா வந்து சேரவில்லை. ஏராளமான டிக்கட்டுகள் விற்பனையாகி விட்டன. பலர் முன்னதாகவே ரிசர்வ்' செய்து கொண்டிருந்தனர். இரண்டு மணியிலிருந்தே ரசிகர்கள் இடம் பிடித்து அமரலாயினர்.

மணி மூன்று. நிர்வாகிகளின் கவலை வரவர அதிகரித்தது. மணி நாலு ஆகிவிட்டதும் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். ஸ்ரீநிவாச ஐயருக்கு அப்போதெல்லாம் அதிக மாக வாசித்து வந்த ராஜமாணிக்கமே அன்றும் வாசிப்பது என்ற முடிவுடன் செயலில் இறங்கினர்.

வித்துவான்கள் மேடைக்கு வந்தனர். சௌடையாவை எதிர்பார்த்த இடத்திலே ராஜமாணிக்கத்தைக் கண்டதும் வான் அதிரக் கரகோஷம் எழுந்தது. உடனே ராஜ மாணிக்கம் மேடைமீது நின்று கை அமர்த்திப் பேசினார்.

"தவறாமல் வருகிறேன் என்று நேற்றுக்கூடத் தந்தி வந்தது சௌடையா அவர்களிடமிருந்து. மனித யத்தனத்தை முன்னிட்டுக்கொண்டு அவர் கொடுத்த தந்தி அது. அதற்கும் மேற்பட்ட தெய்வயத்தனம் ஒன்று இருக்கிறது என்பதை இந்த இடத்திலே நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அவருக்கு எதிர்பாராதபடி என்ன அசந்தர்ப்பமோ ! இது சகஜம் தானே? பண்பில் சிறந்த தமிழர் நாம். பண்பை மறந்து வீண் குழப்பத்தை உண்டாக்கிக்கொள்ளலாமா? நம் நாகரிகத்திற்கு அது அழகா? அதனால் பலன் என்ன? மனக் கஷ்டமும் கால நஷ்டமும்தான் மிச்சம். ஸ்ரீநிவாச ஐயர் அவர்கள் தேன் மதுர இசை பொழியக் காத்திருக்கிறார்கள். வீண் குழப்பத்தினால் இந்த அரிய சந்தர்ப்பத்தை நாம் இழப்பதா? உங்களுக்கு இன்று சௌடையா அவர்களின் வாசிப்பைக் கேட்க இயலாது போயிற்றே என்ற வருத்தமே தவிர, என் வாசிப்பைக் கேட்பதில் ஆட்சேபம் இருக்காது என்று எதிர் பார்க்கிறேன். இப்போதைக்கு அவர் ஸ்தானத்தில் அமர்ந்து வாசிக்கிறேன். கச்சேரி நடக்கட்டும். கேட்டு இன்புறுங்கள். கூடிய சீக்கிரம் சௌடையா அவர்களின் வாசிப்பைக் கேட்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிட்டும்; நானே கிட்டச் செய்கிறேன்."

மீண்டும் பரபரவென்று கரகோஷம். முன்னதற்கும் பின்னதற்கும் எவ்வளவோ வித்தியாசம்.

ராஜமாணிக்கத்திடம் எங்கும் எவருக்கும் உயர்ந்த அன்பும் சிறந்த மதிப்பும் உண்டு. அவருடைய சொற் பொழிவு அங்கிருந்த சூழ்நிலையை உடனே மாற்றிவிட்டது. எங்கும் அமைதி . கச்சேரி 'ஜம்' மென்று ஆரம்பமாகி விட்டது .

சுமார் ஒரு மணி நேரம் சென்றிருக்கும். ஒருவர் வந்து பிள்ளையிடம் என்னவோ சொன்னார். பிள்ளை பதில் சொல்லி அனுப்பினார். பிறகு வழக்கமான மந்தகாசம் மேலும் அதிகரிக்க, வாசித்துக்கொண்டிருந்தார்.

சற்று நேரத்தில் சௌடையா சபையில் பிரவேசித் தார். உடனே சபையில் ஏக ஆரவாரம் ! பிள்ளை எழுந்து கைலாகு கொடுத்து அவரை மேடைக்கு அழைத்து மாலை சூட்டி மரியாதை செய்தார். பிறகு சபையோரை நோக்கிக் கூறினார்: "கூடிய சீக்கிரம் சௌடையா அவர்களின் வாசிப்பை நீங்கள் கேட்கலாம்; நானே கேட்கும்படி செய் கிறேன் என்றேன். ஆம், இதோ செய்துவிட்டேன். மேடையிலே கச்சேரி நடுவிலே தாம் புரிகிற செயலிலே இன்னொருவருக்கு இடம் தரலாகாது என்பது மூடக் கொள்கை. அந்தச் சம்பிரதாயக் கோட்டையை இன்று நான் தகர்க்கிறேன்!" - என்றார்.

பிறகு செம்மங்குடியின் கீதவர்ஷமும் சௌடையா வின் வாத்திய வர்ஷமும் சபையை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்தன.

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

2199. சங்கீத சங்கதிகள் - 321

 வைணிக மேதைக்கு அஞ்சலி 

ஆகஸ்ட் 5. காரைக்குடி சாம்பசிவ ஐயரின் நினைவு தினம். 

'கல்கி'யில் வந்த அஞ்சலி இதோ.

[ நன்றி: கல்கி]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

2198. பதிவுகளின் தொகுப்பு : 2001 - 2100

பதிவுகளின் தொகுப்பு: 2001-21002001. கலைக்கோவில்கள் - 1

 லயோலாக் கல்லூரி

https://s-pasupathy.blogspot.com/2022/01/2001-1.html

 2002. பாரதி - 14

பாரதி விஜயம் -4

பி.ஸ்ரீ

https://s-pasupathy.blogspot.com/2022/01/2002-14.html

2003. புதுமைப் பொங்கல்: கவிதை

புதுமைப் பொங்கல்

பசுபதி

https://s-pasupathy.blogspot.com/2022/01/2003.html

2004. தி.ஜானகிராமன்9

எருமைப் பொங்கல் 

தி.ஜானகிராமன்

http://s-pasupathy.blogspot.com/2022/01/2004-8.html

2005. பதிவுகளின் தொகுப்பு : 1801 - 1900

 பதிவுகளின் தொகுப்பு: 1801-1900

 https://s-pasupathy.blogspot.com/2022/01/2005-1801-1900.html

2006. தென்னாட்டுச் செல்வங்கள் - 30

தமிழகத்தில் 'காசி'கள்! 

'சில்பி'

https://s-pasupathy.blogspot.com/2022/01/2006-30.html

 2007. முருகன் - 17

லாவண்ய மயிலம்!

குருஜி .எஸ்.ராகவன் 

https://s-pasupathy.blogspot.com/2022/01/2007-17.html

2008. கவிஞர் சுரபி - 9

சக்தி எங்கே?

சுரபி

https://s-pasupathy.blogspot.com/2022/01/2008-9.html

2009. .கே.செட்டியார் - 9

பெர்லின் நகரில்

.கே.செட்டியார் 

https://s-pasupathy.blogspot.com/2022/01/2009-9.html

2010. .ரா. - 10

பாரதமணி

.ரா.

https://s-pasupathy.blogspot.com/2022/01/2010-9.html

2011. சங்கீத சங்கதிகள் - 299

ஐயன் சங்கடமும் ஐயாவாள் சங்கீதமும்

ரா.கணபதி 

https://s-pasupathy.blogspot.com/2022/01/2011-299.html

2012. வசுமதி ராமசாமி - 6

தேவியின் கடிதங்கள் -4

வசுமதி ராமசாமி 

https://s-pasupathy.blogspot.com/2022/01/2012-6.html

2013. சங்கீத சங்கதிகள் - 300

இசையின் அழகை உணர்ந்தவர் 

'ஸ்பென்ஸர்' ஆர்.வேணுகோபால்

https://s-pasupathy.blogspot.com/2022/01/2013-300.html

2014.பாடலும் படமும் - 142

 தொழுதிடல் மறக்கிலோமே! 

https://s-pasupathy.blogspot.com/2022/01/2014-142.html

2015. கலைக்கோவில்கள் - 2

 விவேகானந்தா கல்லூரி 

https://s-pasupathy.blogspot.com/2022/01/2015-2.html

2017. கு.அழகிரிசாமி - 8

ஜப்பானியக் குட்டிக் கதைகள்

கு.அழகிரிசாமி 

 https://s-pasupathy.blogspot.com/2022/01/2017-8.html

 2018. இரா.நாகசாமி - 1

இரா.நாகசாமி: வியத்தகு பன்முக ஆளுமை 

டி.எஸ்.சுப்ரமணியன்

https://s-pasupathy.blogspot.com/2022/02/2018-1.html

 2019. சாருகேசி -2

கடமை - கடைசிவரை

மூலம்: பி.ரேவ்ஸ்கி  தமிழாக்கம்: சாருகேசி

https://s-pasupathy.blogspot.com/2022/02/2019-2.html

 2020. சரோஜா ராமமூர்த்தி - 3

அவள் 

சரோஜா ராமமூர்த்தி

https://s-pasupathy.blogspot.com/2022/02/2020-3.html

2021. சின்ன அண்ணாமலை - 9

தமிழிசை மாநாடு

சின்ன அண்ணாமலை

https://s-pasupathy.blogspot.com/2022/02/2021-9.html

2022. கொத்தமங்கலம் சுப்பு - 32

காந்தி மகாத்மா

கொத்தமங்கலம் சுப்பு

 https://s-pasupathy.blogspot.com/2020/06/blog-post.html

 2023. சிறுவர் மலர் - 22

சித்திரக்குள்ளன்

"பைங்காநாடு" 

https://s-pasupathy.blogspot.com/2022/02/2023-22.html

2024. கதம்பம் - 71

ஸர் பி.எஸ்.சிவசுவாமி ஐயர்

https://s-pasupathy.blogspot.com/2022/02/2024-71.html

2025. சங்கீத சங்கதிகள் - 301

 பாலசரஸ்வதி

https://s-pasupathy.blogspot.com/2022/02/2025-301.html

2026. நட்சத்திரங்கள் - 14

சினிமா ராணி : டி.பி.ராஜலக்ஷ்மி

அறந்தை நாராயணன்

https://s-pasupathy.blogspot.com/2022/02/2026-14.html

2027. .வே.சா. - 12

 டாக்டர் .வே.சாமிநாதய்யர்

"கதிர்"

https://s-pasupathy.blogspot.com/2022/02/2027-12.html

2028. கி.வா.ஜகந்நாதன் - 34

முள்ளு முனை

கி.வா.ஜகந்நாதன்

https://s-pasupathy.blogspot.com/2022/02/2028-34.html

 2029. சங்கீத சங்கதிகள் - 302

 'சுதேசமித்திரன்' வைரவிழா! 

https://s-pasupathy.blogspot.com/2022/02/2029-301.html

2030. சுகி சுப்பிரமணியன் - 4

கதாநாயகன்

'சுகி'

https://s-pasupathy.blogspot.com/2022/02/2030-4.html

2031. பாடலும் படமும் - 143

இராமாயணம் - 22
அயோத்தியா காண்டம்

https://s-pasupathy.blogspot.com/2019/07/ccc.html

2032. கஸ்தூரிபாய் காந்தி -3

 காந்திக்குப் பதிலாகப் பேசவந்த கஸ்தூரி! 

https://s-pasupathy.blogspot.com/2022/02/2032-3.html

2033. கதம்பம் - 72

அத்தை: அழகிய சகாப்தம்

கௌரி ராம்நாராயண் 

https://s-pasupathy.blogspot.com/2022/02/2033-72.html

 2034. அழ.வள்ளியப்பா - 4

மரண தண்டனை

அழ.வள்ளியப்பா

https://s-pasupathy.blogspot.com/2022/02/2034-4.html

2035. கதம்பம் - 73

 அமரத்வம்

https://s-pasupathy.blogspot.com/2022/02/2035-73.html

2036. கதம்பம் - 74

சகதீச சந்திர போசு

..குப்புசாமி 

https://s-pasupathy.blogspot.com/2022/02/2036-74.html

2037. எம்.கே.தியாகராஜ பாகவதர் - 6

குரல் மன்னர் 

https://s-pasupathy.blogspot.com/2022/03/2037-6.html

2038. தங்கம்மாள் பாரதி - 6

கலாமோஹினி

தங்கம்மாள் பாரதி

https://s-pasupathy.blogspot.com/2022/03/2038-6.html

2039. சுத்தானந்த பாரதி - 16

பாரத சக்தி மஹாகாவியம்

சுத்தானந்த பாரதி 

https://s-pasupathy.blogspot.com/2022/03/2039-16.html

2040. கதம்பம் - 75

"ஸ்டாலின்" 

புரொபசர் இந்திர வித்யாவாச்சஸ்பதி

https://s-pasupathy.blogspot.com/2022/03/2040-75.html

2041. கதம்பம் - 76

ஜே.எஸ். (நகைச்சுவை) ராகவன்

எஸ்.சந்திரமௌலி

https://s-pasupathy.blogspot.com/2022/03/2041-76.html

2042. சங்கீத சங்கதிகள் - 303

 கண்டதும் கேட்டதும் - 12

நீலம்

https://s-pasupathy.blogspot.com/2022/03/2042-303.html

2043. வசுமதி ராமசாமி - 7

தேவியின் கடிதங்கள் -5

வசுமதி ராமசாமி 

https://s-pasupathy.blogspot.com/2022/03/2043-7.html

2044. சிறுவர் மலர் - 23

துப்பறியும் சுப்புடு - 7

சந்தனு

https://s-pasupathy.blogspot.com/2022/03/2044-23.html

2045. நா.பார்த்தசாரதி - 10

நலிவும் நாணமும்

நா.பார்த்தசாரதி 

https://s-pasupathy.blogspot.com/2022/03/2045-10.html

 2046. லா..ராமாமிருதம் -19: சிந்தா நதி - 18

23. வானவில்

https://s-pasupathy.blogspot.com/2019/08/18-18.html

2047. கதம்பம் -77

ஆபீஸில் யுத்தம்

போத்தன் ஜோஸப்

https://s-pasupathy.blogspot.com/2022/03/2047-77.html

2048. கதம்பம் - 78

மகாத்மா கார்ல் மார்க்ஸ்

பொ.திருகூடசுந்தரம் பிள்ளை

https://s-pasupathy.blogspot.com/2022/03/2048-78.html

2049. ஐன்ஸ்டைன் - 3

அறிஞர் ஐன்ஸ்டீன்

இராதா செல்லப்பன் 

https://s-pasupathy.blogspot.com/2022/03/2049-3.html

 2050. கதம்பம் - 79

பிரபலஸ்தர் வரிசை:  சர்ச்சில்

'ஸரஸி' 

https://s-pasupathy.blogspot.com/2022/03/2050-79.html

2051. கலைக்கோவில்கள் - 3

 கிண்டி பொறி இயல் கல்லூரி 

https://s-pasupathy.blogspot.com/2022/03/2051-3.html

2052. கதம்பம் - 80

பிரபலஸ்தர் வரிசை: ரூஸ்வெல்ட்

'ஸரஸி'

https://s-pasupathy.blogspot.com/2022/03/2052-80.html

2053. காட்டூர் கண்ணன் -2

வாயுவா, வாதமா ?

காட்டூர் கண்ணன்

https://s-pasupathy.blogspot.com/2022/03/2053-2.html

2054. டி.கே.பட்டம்மாள் - 11

 சுருதி சேர்ந்தது! 

https://s-pasupathy.blogspot.com/2022/03/2054-11.html

2055. கதம்பம்- 81

என்ரிக் இப்ஸென்

"ராஜாராம்"

https://s-pasupathy.blogspot.com/2022/03/2055-81.html

2056. கதம்பம் - 83

பிரபலஸ்தர் வரிசை: அமெரி

'ஸரஸி'

http://s-pasupathy.blogspot.com/2022/03/2056-83.html 

2057. கதம்பம் - 82

பிரபலஸ்தர் வரிசை: ட்ராட்ஸ்கீ

'ஸரஸி'

https://s-pasupathy.blogspot.com/2022/03/2057-82.html

2058.அசோகமித்திரன் - 6

மறக்க முடியாத மாமனிதர்!

திருப்பூர் கிருஷ்ணன் 

https://s-pasupathy.blogspot.com/2022/03/2058-6.html

2059. கதம்பம் - 84

பிரபலஸ்தர் வரிசை: ஸ்டாலின்

'ஸரஸி'

https://s-pasupathy.blogspot.com/2022/03/2059-84.html

2060. .ரா. - 11

கலையும் ஒழுக்கமும் -2

.ரா.

https://s-pasupathy.blogspot.com/2022/03/2060-11.html

2061. சங்கீத சங்கதிகள் - 304

 சிரிகமபதநி - 5

https://s-pasupathy.blogspot.com/2022/03/2061-304.html

2062. கதம்பம் - 85

பிரபலஸ்தர் வரிசை: சியாங்-கே-ஷேக்

'ஸரஸி'

https://s-pasupathy.blogspot.com/2022/03/2062-85.html

2063. கல்கி - 23

அரசூர் பஞ்சாயத்து 

கல்கி 

https://s-pasupathy.blogspot.com/2022/03/2063-23.html

2064. கதம்பம் - 86

பிரபலஸ்தர் வரிசை: பீவர் புரூக்

'ஸரஸி'

https://s-pasupathy.blogspot.com/2022/03/2064-86.html

2065. தி..சிவசங்கரன் - 3

முற்றுப் பெறாத முன்னுரை

வே.முத்துக்குமார்

https://s-pasupathy.blogspot.com/2022/03/2065-3.html

2066.கதம்பம் - 87

பிரபலஸ்தர் வரிசை: லவால்

'ஸரஸி' 

https://s-pasupathy.blogspot.com/2022/03/2066-87.html

2067. திருலோக சீதாராம் - 5

அணுசக்தி விளக்கம்

திருலோக சீதாராம் 

https://s-pasupathy.blogspot.com/2022/04/2067-5.html

2068. கதம்பம் - 88

பிரபலஸ்தர் வரிசை: ஸ்மட்ஸ்

'ஸரஸி'

https://s-pasupathy.blogspot.com/2022/04/2068-88.html

2069. ஹரீந்திரநாத சட்டோபாத்தியாயா -1

காவலன் தீபம்

ஹரீந்திரநாத சட்டோபாத்தியாயா

https://s-pasupathy.blogspot.com/2022/04/2069-1.html

2070. தேவன்: துப்பறியும் சாம்பு - 14

மாம்பலத்து மர்மம்

தேவன்+உமாபதி 

https://s-pasupathy.blogspot.com/2022/04/2070-14.html

2071. கதம்பம் - 89

பிரபலஸ்தர் வரிசை: ஆண்ட்ரூஸ்

'ஸரஸி'

https://s-pasupathy.blogspot.com/2022/04/2071-89.html

2072. தி..இராமச்சந்திரன் -2

எம் தந்தை என்னும் வரம்

மருத்துவர் .ரா.சுரேஷ்

https://s-pasupathy.blogspot.com/2022/04/2072-2.html

2074. ஜெயகாந்தன் - 5

இலக்கிய உலகைக் கலக்கியவர்! ஜெயகாந்தன்!

ஜோதிர்லதா கிரிஜா

https://s-pasupathy.blogspot.com/2022/04/2074-5.html

2075. கதம்பம் - 90

பிரபலஸ்தர் வரிசை: தாகூர்

'ஸரஸி'

https://s-pasupathy.blogspot.com/2022/04/2075-90.html

 2076. பாடலும் படமும் - 144

இராமாயணம் - 23

அயோத்தியா காண்டம்

https://s-pasupathy.blogspot.com/2022/04/2076-144.html

2077. பி.ஸ்ரீ - 28

தர்ம மூர்த்தியைத் தந்த தர்ம மூர்த்தி

பி.ஸ்ரீ

https://s-pasupathy.blogspot.com/2022/04/2077-28.html

2078. கதம்பம் - 91

பிரபலஸ்தர் வரிசை: காந்தி

'ஸரஸி'

https://s-pasupathy.blogspot.com/2022/04/2078-91.html

2079. சங்கீத சங்கதிகள் - 305

வீணை வித்தகரின் வெளிநாட்டு விஜயம்

https://s-pasupathy.blogspot.com/2022/04/2079-305.html

2081. கதம்பம் - 93

அருள்நெறித் தமிழ் வளர்த்த அடிகளார்

https://s-pasupathy.blogspot.com/2022/04/2081-93.html

2082. சங்கீத சங்கதிகள் - 306

கர்நாடக சங்கீத வித்வான்கள் : 5 - 8 

சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் 

https://s-pasupathy.blogspot.com/2022/04/2082-306.html

2083. .எஸ்.பி. ஐயர் - 4

காந்திஜியைத் தட்டிக் கேட்டவர்!

https://s-pasupathy.blogspot.com/2022/04/2083-4.html

2084.எஸ்..பி. -2

மலை மறைந்தது!

கி.ராஜேந்திரன்

https://s-pasupathy.blogspot.com/2022/04/2084-2.html

2085. .சு.நல்லபெருமாள் - 3

.சு.நல்லபெருமாள்

திருப்பூர் கிருஷ்ணன்

https://s-pasupathy.blogspot.com/2022/04/2085-3.html

2086. கதம்பம் - 94

பிரபலஸ்தர் வரிசை: நேரு

'ஸரஸி' 

https://s-pasupathy.blogspot.com/2022/04/2086-94.html

2087. கலைக்கோவில்கள் - 4

ஜெயின் கல்லூரி 

https://s-pasupathy.blogspot.com/2022/04/2087-4.html

2088. லெனின் - 1

தலைவர் லெனின் 

.ரா.

https://s-pasupathy.blogspot.com/2022/04/2088-1.html

2089. சிறுவர் மலர் - 24

 சக்திக் கதம்பம் -  5

https://s-pasupathy.blogspot.com/2022/04/2089-24.html

2090. கலைக்கோவில்கள் - 5

ராணி மேரி கல்லூரி

https://s-pasupathy.blogspot.com/2022/04/2090-5.html

2091.ஓவிய உலா -24

 சிலேடைச் சித்திரங்கள் - 8

https://s-pasupathy.blogspot.com/2022/04/2091-24.html

2092. கலைக்கோவில்கள் - 6

புதுக்கல்லூரி

https://s-pasupathy.blogspot.com/2022/04/2092-6.html

2093. சங்கீத சங்கதிகள் - 307

விளாத்திகுளம் சாமி

ஜி.செல்லையா

https://s-pasupathy.blogspot.com/2022/04/2093-307.html

2094. பெ.சு.மணி - 2

குருதேவரின் திருவடியை அடைந்த எழுத்தாளர்

சுவாமி அபவர்கானந்தர்  

https://s-pasupathy.blogspot.com/2022/04/2094-2.html

2096. கதம்பம் - 95

காவிய ஓவியர் ராஜா ரவிவர்மா

பூ.கோ.சரவணன்

https://s-pasupathy.blogspot.com/2022/04/2096-95.html

2097. கலைக்கோவில்கள் - 8

கோவை விவசாயக் கல்லூரி

https://s-pasupathy.blogspot.com/2022/04/2097-8.html

2098. பிரபஞ்சன் -2

அப்பாவின் வேஷ்டி

பிரபஞ்சன்

https://s-pasupathy.blogspot.com/2022/05/2098-2.html

2099. கலைக்கோவில்கள் - 9

சென்னை சட்டக் கல்லூரி

https://s-pasupathy.blogspot.com/2022/05/2099-9.html

2100. கண்ணதாசன் - 7

தவக்கோலம்

கண்ணதாசன் 

https://s-pasupathy.blogspot.com/2022/05/2100-7.html

 தொடர்புள்ள பதிவுகள்:

பதிவுகளின் தொகுப்பு  