ஆதி சங்கரர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆதி சங்கரர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 மே, 2016

பாடலும் படமும் - 11; சங்கீத சங்கதிகள் -74

ஆசாரியர் அவதாரம் 

பாபநாசம் சிவன் 


1962  மே மாதம்
. சங்கர ஜயந்தியை ஒட்டிய ’கல்கி’ இதழில்  வந்த பாடல் இது.
பாபநாசம் சிவன் அவர்களின் கிருதி.   படம் வினு அவர்களுடையது. விரைவில் வரையப்பட்ட சிறிய படம் தான். இருப்பினும் நுணுக்கம் நிறைந்தது.


வினுவின் இயற்பெயர் வேங்கடராமன். பத்து வருடங்கள் தினமணி கதிரில் பணி. பிறகு கல்கியில் சேர்ந்தார். கோகுலம் இதழில் இவர் வரைந்த வண்ணப் படக் கதைகள் பிரபலமானவை.  அண்ணா சாலையில் உள்ள குதிரை வீரர்களின் சிலைகள் வினுவின் ஓவியக் கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்  பட்டது என்பர்.


சிவன் பாடலில் ராகம்-தாளம் குறிப்பிடப் படவில்லை. ஆனால்,  பாடல் நூலிலிருந்து அவை சங்கராபரணம் - தேசாதி தாளம் என்று அறிகிறோம்.



[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும் 

பாபநாசம் சிவன்

வினுவின் பொன்னியின் செல்வன் சித்திரங்கள்

சங்கீத சங்கதிகள்

புதன், 11 மே, 2016

ராஜாஜி -4

அநுதாபமும் அன்புமே அத்வைதம்
ராஜாஜி 



மே 10,   ஸ்ரீ ஆதி சங்கரரின் பிறந்த தினம்.  



1962-ஆம் ஆண்டு .  சங்கர ஜயந்தியை ஒட்டிய மே 13 ‘கல்கி’ இதழில்  ரா.கணபதி எழுதிய “ஜய ஜய சங்கர’ என்ற தொடர் தொடங்கியது,  மணியத்தின் அற்புத ஓவியங்களுடன்.

அந்த இதழில் ராஜாஜி சங்கர ஜயந்தியை முன்னிட்டுக்  ‘கல்கி’யில் எழுதிய கட்டுரை இது. 

==================== 





[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்
ராஜாஜி