புதன், 11 மே, 2016

ராஜாஜி -4

அநுதாபமும் அன்புமே அத்வைதம்
ராஜாஜி மே 10,   ஸ்ரீ ஆதி சங்கரரின் பிறந்த தினம்.  1962-ஆம் ஆண்டு .  சங்கர ஜயந்தியை ஒட்டிய மே 13 ‘கல்கி’ இதழில்  ரா.கணபதி எழுதிய “ஜய ஜய சங்கர’ என்ற தொடர் தொடங்கியது.   மணியத்தின் அற்புத ஓவியங்கள்.

அந்த இதழில் ராஜாஜி சங்கர ஜயந்தியை முன்னிட்டுக்  ‘கல்கி’யில் எழுதிய கட்டுரை இது. 

==================== 

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்
ராஜாஜி

1 கருத்து:

Nagendra Bharathi சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

கருத்துரையிடுக