வெள்ளி, 25 ஜூலை, 2014

தென்னாட்டுச் செல்வங்கள் - 11

கங்கை கொண்ட சோழபுரம் -1 

121. கஜலட்சுமியும் சரஸ்வதியும் 

மாமன்னன் இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 -ஆம் ஆண்டுவிழா ஜுலை 24, 25, 2014 -இல் தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்  படுகிறது.


இந்தச் சமயத்தில், "இறையருள் ஓவியர்" சில்பியும், தேவனும் 'தென்னாட்டுச் செல்வங்கள் ' தொடரில் கங்கை கொண்ட சோழபுரச் சிற்பங்களைப் பற்றி என்ன வரைந்துள்ளனர் என்று பார்ப்போமா?  இந்த ஓவியக் கட்டுரைகள் 1950-களில் விகடனில் வந்தன என்பதைச் 'சில்பி' ரசிகர்கள் முன்பே அறிவர்; ஆம், 60-ஆண்டுகளுக்கும் முன்பு.

இதோ முதல் கட்டுரை !


[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
'தென்னாட்டுச் செல்வங்கள்" கட்டுரைகள் 

வியாழன், 24 ஜூலை, 2014

புதன், 23 ஜூலை, 2014

செவ்வாய், 22 ஜூலை, 2014