ரங்கூன் பெரியப்பா
“இந்திரன்”
" தேவன் (விகடன்) அலுவகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் வேலை செய்வார். செவ்வாய் இரவு அடுத்த இதழ் முடிந்தாக வேண்டும். கடைசி பக்கங்கள் அச்சாக வேண்டும். இரவு சாப்பிட்டுவிட்டு 10 மணிக்கு அலுவலகம் போவார். கார் ஓட்டும்போது தூக்கம் வராமலிருக்க நான் அருகிலேயே உட்கார்ந்திருப்பேன். ஏதாவது பேசிக்கொண்டே போவார். அங்கு போனபிறகுதான் தெரியும் - எதிர்பார்த்த இரண்டு பக்க விளம்பரங்கள் கிடைக்கவில்லை என்று விளம்பர சேகரிப்பு இலாகாவினர் சொல்வார்கள். உடனே உட்கார்ந்து ஏதோ தலைப்பில் அவசர அவசரமாக ஒரு கட்டுரை எழுதுவார். ஓவியங்கள் தயாராகும். விடியற்காலை நான்கு மணிக்கு வேலை முடியும். மறுநாள் காலை பத்து மணிக்கு மறபடியும் ஆபீசில் இருப்பார், முதல் பிரதியைச் சரிபார்க்க!
தீபாவளி மலர் வேலை என்றால் தினமும் இதே கதைதான். ஒரு நாளைக்கு 16-18 மணி நேரம் உழைப்பு. தானே எல்லாவற்றையும் சரிபார்த்தால்தான் அவருக்கு திருப்தி.”
- ”அன்னம்” ( கே.விசுவநாதன்) , தேவனின் சகோதரி மகன்.
’தேவன்’ பயன்படுத்திய பல புனைப்பெயர்களுள் ‘இந்திரன்’ ஒன்று.
அந்தப் பெயரில் 1950-இல் ‘தேவன்’ எழுதிய சிறுகதை ஒன்று இதோ!
[ நன்றி: விகடன் : படம் : கோபுலு ]
தொடர்புள்ள பதிவுகள்: