எம்.கே.தியாகராஜ பாகவதர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.கே.தியாகராஜ பாகவதர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 மார்ச், 2022

2037. எம்.கே.தியாகராஜ பாகவதர் - 6

குரல் மன்னர் 

மார்ச் 1. பாகவதர் பிறந்த நாள்.

[ நன்றி: கல்கி]

 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

எம்.கே.தியாகராஜ பாகவதர் 

நட்சத்திரங்கள்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

திங்கள், 2 நவம்பர், 2020

1675. எம்.கே.தியாகராஜ பாகவதர் - 5

 பாகவதர் மறைவு 

நவம்பர் 1. தியாகராஜ பாகவதரின் நினைவு தினம்.

அவர் மறைவுக்குப் பின், கல்கியில் வந்த அஞ்சலி.

விகடன் 38 தீபாவளி மலரில் வந்த ஒரு படம். ( 'கல்கி'தான் படவிளக்கம் தந்திருப்பார் என்று எண்ணுகிறேன்.) 

  [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

எம்.கே.தியாகராஜ பாகவதர் 

நட்சத்திரங்கள்

செவ்வாய், 6 நவம்பர், 2018

1177. தீபாவளி மலரிதழ்கள் - 3

'மாதமணி’  1947 தீபாவளி மலரிலிருந்து 

நான் இதுவரை கேள்விப்படாத ஓர் இதழின் மலர் ஒன்று அண்மையில் கிட்டியது. கோயம்புத்தூரிலிருந்து வந்த இதழ். கே. சி. எஸ். அருணாசலம்  அவர்களுடன் தொடர்புள்ள பத்திரிகை என்று வல்லிக்கண்ணன் எழுதுகிறார்.

ஆசிரியர்: டி.சி.ராமஸ்வாமி . கௌரவ ஆலோசகர்கள்: டி.ஏ.ராமலிங்கம்  செட்டியார் பி.ஏ.பி.எல், டி.எம்.நாராயணசாமி பிள்ளை, எம்.ஏ.பி.எல்.   என்று இதழில் உள்ளது.

( மேலும் இவ்விதழின் வரலாறு அறிந்தோர் பின்னூட்டங்கள் இடலாம்.)

மலரிலிருந்து சில பக்கங்கள்:

முதலில் அட்டைப்படம்.  கோவலன், வசந்தமாலை, யாழிசைக்கும் மாதவி.
ஓவியம் : வி.எம்.பிள்ளை

ஒரு விளம்பரம்

 ஒரு பாடல்

ஒரு திரைப்பட விளம்பரம்:

ஒரு கட்டுரை:

தியாகராஜ பாகவதரின் பரிந்துரை:

இன்னொரு விளம்பரம்

இன்னொரு கவிதை:

கே.பி. சுந்தராம்பாளின் கட்டுரை.

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
தீபாவளி மலர்

புதன், 1 மார்ச், 2017

எம்.கே.தியாகராஜ பாகவதர் - 4

பத்திரிகையில் பாகவதர் - 1 

மார்ச் 1. எம்.கே.தியாகராஜ பாகவதரின் பிறந்த தினம்.

பழைய தமிழிதழ்களில் வந்த  சில விளம்பரங்கள் இதோ:

1936-இல் வெளியான ‘சத்திய சீலன்’ பற்றி :

1943 -இல் வெளியான ‘சிவகவி’ பற்றி:

அவருடைய ‘காந்தி’ப் பாடல்களின் இசைத்தட்டுகள்  பற்றி :

தொடர்புள்ள பதிவுகள்:

எம்.கே.தியாகராஜ பாகவதர்

செவ்வாய், 1 நவம்பர், 2016

எம்.கே.தியாகராஜ பாகவதர் -3

சிந்தாமணி 

நவம்பர் 1. பாகவதரின் நினைவு தினம்.

மன்மத லீலையென்றும் மானிட சன்மமென்றும்
என்னுள்ளம் மேவிநம் வெள்ளியில் மின்னிய 
தென்னவனே! தேனிசை மன்னவனே! எம்கேத்தி
யாகரா சப்பெயரில் யாமறிந்த ராசனாம் 
பாகவதர் பாட்டுச்ச பாஷ்.
                                 பசுபதி

‘ சிந்தாமணி’ 1937 -இல் வெளிவந்தது.
 சிந்தாமணியாய் நடித்த கன்னட நடிகை  அஸ்வத்தாமா தான் முக்கிய பாத்திரம்  .  ஆனால் எம்கே.டிக்குத் தான் எல்லாப் புகழும்!  ஒரு வருஷம் ஓடிய படம்!

 படத் தயாரிப்பாளர்கள்  படத்தால் வந்த லாபத்தைக் கொண்டு ‘சிந்தாமணி’ தியேட்டரைக் கட்டினார்கள் ! ( அண்மையில்  அது இடிக்கப்பட்டபோது கண்ணீர் விட்டவர் பலர். மதுரை ‘ சிந்தாமணி’ )

சில ‘சிந்தாமணி’ப் படங்கள்!

( ஆனால் எம்.கே.டி. அதிக தொகை கேட்டதால், துறையூர் ராஜகோபால சர்மாவைப் பாடச் செய்து ரிகார்ட் வெளியிட்டனர் என்பர்!
 'பேசும் தரமோ காதல் பரவசமானால் . . . "மாயப்பிரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை... 'பஜனை செய்வோம் கண்ணன் நாமம் 'ராதே உனக்குக் கோபம் ஆகாதடி!" "ஞானக் கண் ஒன்று இருந்திடும் போதினிலே . . .  இந்தப் பாடல்கள் பிரபலமானவை )

1937  சுதேசமித்திரனிலிருந்து :

’கல்கி’ 43 தீபாவளி மலரிலிருந்து 

ஒரு பாடல்:  ராதே உனக்குக் கோபம் ...

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

எம்.கே.தியாகராஜ பாகவதர்

ராண்டார் கையின் கட்டுரை ( ஆங்கிலம் )

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

எம்.கே.தியாகராஜ பாகவதர் -2

ஹரிதாஸ்

16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள்

மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங்கள் ஓடியது.

1943-இலேயே எம்.கே.டி. படத்தை அட்டையில் வெளியிட்டது ‘சுதேசமித்திரன்’.

44-இல் சுதேசமித்திரனில் வந்த இரு  ‘ஹரிதாஸ்’  சினிமா விளம்பரங்கள்

கல்கி தீபாவளி மலரிலிருந்து :

1944 'சக்தி’ இதழில் வந்த ஒரு விளம்பரம்.

கடைசியாக, படத்தின் விமரிசனம் ..... ‘துக்ளக்’ கின் முதல் இதழில் ( 15.1.1970) வந்த விமரிசனம்! 

 [  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

எம்.கே.தியாகராஜ பாகவதர்

செவ்வாய், 1 மார்ச், 2016

எம்.கே.தியாகராஜ பாகவதர் -1

ஏழிசை மன்னர் எம்.கே.டி 

மார்ச் 1. எம்.கே.தியாகராஜ பாகவதரின் பிறந்த நாள்.

சென்னையில் எங்கள் தெருவில் வசித்த சினிமா தயாரிப்பாளர் எம்.ஏ.வேணு அவர்கள் வீட்டிற்கு , எம்.கே.டி  50-களில் ரிக்‌ஷாவில் வருவதைப் பார்த்திருக்கிறேன். வானொலியில் முழுநேரக் கச்சேரியையே கேட்டிருக்கிறேன்!

அன்றும், இன்றும், என்றும் அவர் ரசிகன் நான்!

'மன்மத லீலை'யென்றும் 'மானிட சன்ம'மென்றும் 
கன்னற் குரலிலே கம்பீரம் சேர்த்திசைத்து 
வெள்ளித் திரையிலே மின்னிய தாரகையே! 
தெள்ளு தமிழால், 'சிவகவி'ப் பண்களால் 
இந்நாள் இளைஞரையும் ஈர்த்திடும் காந்தமணித்
தென்னவனே! தேனிசை மன்னவனே! எம்.கே.தி
யாகரா ஜப்பெயரில் யாமறிந்த ஆணழகர் 
பாகவதர் பாட்டுச்ச பாஷ்! 

அவர் நினைவில் ,  சினிமா வரலாற்று  ஆசிரியர் அறந்தை நாராயணன் தினமணி கதிரில் 1984 -இல் எழுதிய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன். ’நட்சத்திரத் தேடல்கள்” என்று வந்த தொடரில் ஒரு கட்டுரை இது.

[ நன்றி : தினமணி கதிர் ]