தென்னாட்டுச் செல்வங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 ஜனவரி, 2023

2423. தென்னாட்டுச் செல்வங்கள் - 36

சுத்த அழகே சிவம்! ( திருபுவனம்)

சில்பி+தேவன்

[ நன்றி: புல்லாணிப் பக்கங்கள்]

  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 

புதன், 11 ஜனவரி, 2023

2411. தென்னாட்டுச் செல்வங்கள் - 35

கல்லில் முளைத்த பூங்கொடி (திருபுவனம்)

சில்பி+தேவன்

[ நன்றி: புல்லாணிப் பக்கங்கள்]

  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 

செவ்வாய், 13 டிசம்பர், 2022

2358. தென்னாட்டுச் செல்வங்கள் - 34

அறம் வளர்த்த அழகு ( திருபுவனம்)

சில்பி+தேவன்

கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருபுவனம். பழைய பெயர் 'திருபுவன வீரபுரம்' என்பது கோயில் கல்வெட்டிலிருந்து தெரிகிறது. மூன்றாம் குலோத்துங்கன் கட்டிய கோயில். அங்கே சுவாமி ' கம்பஹரேஸ்வரர்'..பயத்தைப் போக்கும் பரமேஸ்வரன். அங்குள்ள சில சிற்பங்கள் ...சில்பியின் கைவண்ணத்தில்!

[ நன்றி: புல்லாணிப் பக்கங்கள்]

  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 

வியாழன், 1 டிசம்பர், 2022

2336. தென்னாட்டுச் செல்வங்கள் - 33

கோயிலில் கலையுலகம் (சிதம்பரம்) 

சில்பி+தேவன்

[ நன்றி: Rare Books of South India ]

  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 

செவ்வாய், 8 நவம்பர், 2022

2301. தென்னாட்டுச் செல்வங்கள் - 32

சில அதிசய அழகுகள் ( சிதம்பரம்)

சில்பி+தேவன்

 இக்கட்டுரை  1954-இல் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இதில் உள்ள இரு படங்களைப் பார்த்து உடனே நான்  வரைந்தவை கீழே உள்ளன ! :-)

 ஸ்ரீ சிவகாம சுந்தரி கோயில் வெளிப்பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் உள்ள நாட்டிய வரிசைகளில் காணலாம். 

திருஞானசம்பந்தர்

'சிவஞானத்தின் திருவுருவம்' என்று அடியவர் போற்றும் திருஞானசம்பந்தப் பெருமான், இரு கைகளிலும் பொற்றாளங்களை வைத்துக்கொண்டு நிற்கும் அழகிய காட்சியைச் சிவகாமசுந்தரி அம்மன் கோயிலில் வெளியே உள்ள விநாயகருக்குச் சமீபத்தில் காண்கிறோம்.

இச்சிற்பம் முத்துகளாலேயே அலங்கரிக்கப் பெற்றிருப்பது போலத் தோன்றுமாறு வேலைப்பாடு அமைந்துள்ளது.

கொள்ளை கொள்ளும் அழகு

இதன் பக்கத்தில் படத்திலே காட்டியிருக்கும் யௌவனப் பெண்ணின் தோற்றத்தை, துவஜஸ்தம்பம் இருக்கும் மண்டபத்தில் தெற்குப் பக்கமுள்ள ஓரத்துத் தூணில் காணலாம்.

இந்த யௌவன சுந்தரியின் தேக அமைப்பும்,முழங்கால் வரை தொங்கும் ஜடை அலங்கார அழகும், இந்தச் சிற்பத்தைப் பார்பவரின் உள்ளங்களைக் கொள்ளைகொள்ளுமாறு அதிசயமாக அமைந்துவிட்டன.

இம்முழுப் படத்தின் இருபுறமும் உள்ள பூக்கொடி வேலையின் முழுத் திறமையும் துவஜஸ்தம்ப மண்டபத்தில் காணலாம்.

***

'நான் பொருட்களைச் சித்திரிக்கவில்லை; கருத்துகளைச் சித்திரிக்கிறேன்' என்றார் ஓர் ஒவிய நிபுணர். நமது ஓவிய மரபிலோ புற அழகைக் காட்டிலும் உள் அழகை, அதாவது கருத்து அழகைச் சித்திரிப்பதே சிறப்பியல்பு.

[ நன்றி: Rare Books of South India ]

  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 

வியாழன், 20 அக்டோபர், 2022

2278. தென்னாட்டுச் செல்வங்கள் - 31

அருளிலும் அழகு, அச்சத்திலும் அழகு ( சிதம்பரச் சிற்பங்கள்) 

சில்பி +தேவன் 

[ நன்றி: Rare Books of South India ]

  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 

செவ்வாய், 18 ஜனவரி, 2022

2006. தென்னாட்டுச் செல்வங்கள் - 30

தமிழகத்தில் 'காசி'கள்! 

'சில்பி'

[ நன்றி: சக்தி விகடன் ]

  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 

சனி, 1 மே, 2021

1860. தென்னாட்டுச் செல்வங்கள் - 29

காசி தரிசனம்

'சில்பி'

[ நன்றி: சக்தி விகடன் ]

  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள்/சில்பி

செவ்வாய், 10 மார்ச், 2020

1489. தென்னாட்டுச் செல்வங்கள் - 28

பட்டீஸ்வரம் , திருபுவனம், திருப்பேரூர் பிள்ளையார்கள்
'சில்பி'

[ நன்றி: சக்தி விகடன் ]

  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள்/சில்பி

சனி, 7 டிசம்பர், 2019

1410. தென்னாட்டுச் செல்வங்கள் - 27

தஞ்சை பெரியகோயில் - 2
'சில்பி'

[ நன்றி: சக்தி விகடன் ]

  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள்/சில்பி

வெள்ளி, 11 அக்டோபர், 2019

1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26

தஞ்சை பெரியகோயில் - 1
 'சில்பி'

[ நன்றி: சக்தி விகடன் ]

  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள்/சில்பி

புதன், 12 செப்டம்பர், 2018

1154. பாடலும் படமும் - 47

மதுரை ஊர்த்துவ கணபதி,  
ஸ்ரீநாகேஸ்வரர் ஆலய கணபதி

‘சில்பி’  
                                                       
ஐங்கரனையொத்த மனம்,

ஐம்புலமகற்றி வளர், 
அந்தி பகலற்ற நினைவருள்வாயே - அருணகிரிநாதர்

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்

இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;
சிந்தையே, இம்மூன்றுஞ் செய்.  - பாரதி 

[ நன்றி: ‘சக்தி’ விகடன் ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள்/சில்பி
பாடலும், படமும்

திங்கள், 23 ஏப்ரல், 2018

1040. தென்னாட்டுச் செல்வங்கள் - 25

வீரபத்திரன் 

’சில்பி’யின் ’சிற்போவிய’ங்களும், ‘தேவ’னின் விளக்கக் கட்டுரையும்.

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]