புதன், 12 செப்டம்பர், 2018

1154. பாடலும் படமும் - 47

மதுரை ஊர்த்துவ கணபதி, 
ஸ்ரீநாகேஸ்வரர் ஆலய கணபதி
‘சில்பி’  

ஐங்கரனையொத்த மனம்,

ஐம்புலமகற்றி வளர், 

அந்தி பகலற்ற நினைவருள்வாயே - அருணகிரி

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்

இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;
சிந்தையே, இம்மூன்றுஞ் செய்.  - பாரதி [ நன்றி: ‘சக்தி’ விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள்/சில்பி
பாடலும், படமும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக