மீ.ப.சோமு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீ.ப.சோமு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

2282. தீபாவளி மலரிதழ்கள் - 9

 ’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: தொகுப்பு-2

( தொகுப்பு 1 இங்கே  )

ஒரு சினிமா விளம்பரம்!

நாமக்கல் கவிஞரின் கட்டுரை.

ஒரு பாடலும் படமும் ! 

நகைச்சுவை! ( ஓவியம்: வர்ணம்) 

விளம்பரங்கள்!

மகாபலிபுரச் சிற்பங்கள்:

கடைசியாக, ஒரு கதை! ( 'சோமு') 

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
தீபாவளி மலர்

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

2259. சங்கீத சங்கதிகள் - 332

 இசைப் பேரறிஞர் 

1980- சங்கீத சீசனில் மீ.ப.சோமுவுக்கு 'இசைப் பேரறிஞர்' விருது கிட்டியது. அப்போது 'கல்கி' யில் வந்த தலையங்கம் இதோ!

[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள் 

சங்கீத சங்கதிகள் - 1

மீ.ப.சோமு

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வெள்ளி, 7 அக்டோபர், 2022

2257. சங்கீத சங்கதிகள் - 331

ரசிப்பதற்கே சங்கீதம் !

அக்டோபர் 6. டி.என்.கிருஷ்ணனின் பிறந்த நாள்.

1980 சங்கீத சீஸன்.  

டி.என்.கிருஷ்ணன், மீ.ப.சோமு, எஸ்.வி.சகஸ்ரநாமம் விருதுகள் பெறுகிறார்கள். மூவரும் சேர்ந்து உரையாடுவதைப் பதிவு செய்கிறது 'கல்கி'. மேலும், சோமுவைப் பற்றி ஒரு தலையங்கமும் எழுதுகிறது.

 படியுங்கள்! 

[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள் 

சங்கீத சங்கதிகள் - 1

டி. என். கிருஷ்ணன்: விக்கி

டி.என்.கிருஷ்ணன்: பசுபதிவுகள்

T. N. Krishnan: Wiki

எஸ்.வி.சகஸ்ரநாமம்

மீ.ப.சோமு

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வியாழன், 18 நவம்பர், 2021

1972. மீ.ப. சோமு -8

குன்றின் மீது தீபம் !
'சோமு'

[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

மீ.ப.சோமு

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

சனி, 16 ஜனவரி, 2021

1777. மீ.ப. சோமு -7

 அஞ்சலி

ஆனந்தி 

ஜனவரி 15. மீ.ப.சோமுவின் நினைவு நாள்.

முதலில், கல்கியில் வந்த அஞ்சலி.

அடுத்து, சோமுவின் சிறுகதைகளைப் பற்றிய ஒரு மதிப்பீடு.

[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

மீ.ப.சோமு

புதன், 9 டிசம்பர், 2020

1717. சங்கீத சங்கதிகள் - 257

மதுரை சோமு - 8

சங்கீத சிங்கம்

மீ.ப.சோமு

டிசம்பர் 9. 'மதுரை சோமு'வின் நினைவு தினம்.

மதுரை சோமு பற்றி அவருடன் நெருக்கமாகப் பழகியவரும், இசையிலும் எழுத்திலும் அறிஞருமான மீ.ப.சோமு சொன்னது...  அவர்  மறைந்தவுடன் விகடனில் வந்த கட்டுரை.

"1941-ம் வருஷம், திருச்சி வானொலியில் நான் அறிவிப்பாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்த சமயம் அது. ஒரு நாள், சங்கீத மேதை சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளையின் நிகழ்ச்சியை அறிவிப்பு செய்யவேண்டிய பணி இருந்தது. சித்தூரார், தான் பாடவிருக்கும் கீர்த்தனையின் பெயரைச் சொல்லி விட்டு, தன் பின்னால் இருந்த ஒரு சிறுவனைப் பார்ப்பார். அந்தச் சிறுவன் மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்ததும், அடுத்த கீர்த்தனையின் பெயரைச் சொல்வார். இப்படி அந்தச் சிறுவன் அங்கீகரித்தவைதான் அன்று பட்டியலாகியது. சித்தூராரின் நம்பிக்கைக்குரிய அந்தச் சிறுவன் - சிஷ்யன்தான் மதுரை சோமு என்றழைக்கப்பட்ட சோமசுந்தரம்.

தனது குரு உட்கார இடம் பண்ணித் தருவதிலிருந்து, அவருக்கு வியர்க்கும்போது மேல் துண்டால் துடைத்துவிடுவதுவரை சோமுவின் குருபக்திக்கு எல்லையே கிடையாது.

ஒரு நாள், வானொலியில் கச்சேரி செய்ய குருவுடன் வந்த சோமுவையே கேட்டேன்... "நீங்கள் ஒரு தனிக் கச்சேரி செய்யவேண்டியது தானே?' என்று. அதற்கு சோமு, 'தலை இருக்க வால் ஆடக்கூடாது, சார்!' என்று மிகவும் அடக்கத்துடன் கூறினார். இது நடந்து சில காலம் கழித்து, ஒரு நாள் என்னைப் பார்க்க, சோமு வீட்டுக்கு வந்தார். 'நான் இப்போது தனிக் கச்சேரி செய்கிறேன். என் கச்சேரியைக் கேட்க நீங்கள் வரவேண்டும்' என்று அழைத்தார். அவர் கச்சேரியைக் கேட்டு மெய்ம்மறந்தேன். வெறும் தம்புரா மீட்டி, புன்சிரிப்பை மட்டுமே வெளிக்காட்டிக் கொண்டிருந்த அந்த இளைஞனுக்குள் எப்பேர்ப்பட்ட அற்புதமான இசை வல்லமை குடிகொண்டிருந்தது என்பதை உணர்ந்தேன். இதை மனத்தில் கொண்டு, அவரை 'இசை பயில்வான்' என்று நான் குறிப்பிட்டதை அவர் மிகவும் ரசித்தார். பலவீனம் என்பதே இல்லாத சத்தான குரல்; எவ்வளவு உச்சத்துக்குப் போனாலும் அந்தக் குரல் சன்னமடையாது. கீச்சிடாது. அதேசமயம் கீழே இறங்கும்போது, சுருதி பிசகாமல் ஸ்வர ஸ்தானத்தை தொட்டு நின்று பேசும்.

1963-ல் இருந்து சென்னை தமிழிசைச் சங்கத்தின் நிபுணர் குழுவில் என்னோடு உடன் அங்கம் வகித்துப் பணியாற்றினார் மதுரை சோமு. 'இசைப் பேரறிஞர்' பட்டத்துக்குக் கலைஞர்களைத் தேர்ந் தெடுப்பது முதல் விழா நிகழ்ச்சிகளை அமைப்பதுவரை எல்லா செயல்களிலும் என்னோடும், தமிழிசை சங்க நிர்வாகிகளோடும் கருத்து ஒருமித்து மிகவும் பண்பாட்டுடன் நடந்துகொள்வார்.

மதுரை சோமு இசைப் புலமை, குரல் வளம் இரண்டும் இணைந்த ஒரு சிங்கம். அவர் கர்னாடக ரசிகர்களுக்கும் பாடினார்; ஜனரஞ்சக ரசிகர்களுக்கும் பாடினார். அவர் மறைந்துவிட்டாலும், கேட்பவர்களுக்குப் பொருள் புரியும்படி பாடிய அவருடைய கம்பீரமான குரல் நம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்!"

தொடர்புள்ள பதிவுகள்:

வியாழன், 2 ஏப்ரல், 2020

1507. தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் - 3

கலையுலக பாஸ்கரன் அஸ்தமித்தது! 

மார்ச் 31. தொ,மு,பாஸ்கரத் தொண்டைமானின்  நினைவு தினம். அவர் 1965-இல் மறைந்தபின்  'கல்கி'யில் வந்த அஞ்சலி.

64-இல் அவருக்கு மணிவிழா நடந்தது. அப்போது மீ.ப.சோமு 'கல்கி'யில் எழுதிய கட்டுரை.

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

796. மீ.ப. சோமு -6

மன்மத மலர் -2
மீ.ப.சோமு

மன்மத மலர் -1

( தொடர்ச்சி )

[ நன்றி : உமா ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

மீ.ப.சோமு

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

795. மீ.ப. சோமு -5

மன்மத மலர் -1 
மீ.ப.சோமு 

‘உமா’ இதழில் 1959-இல் வந்த சிறுகதையின் முதல் பகுதி. இது முதலில்  1955 கல்கி தீபாவளி மலரில் வந்தது.

பி.கு.

மணியம் வரைந்த படம்.

(தொடரும்)