வர்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வர்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஜனவரி, 2023

2395. பாடலும் படமும் - 165

செங்கால் மடநாராய்!  

 1943-இல் கல்கியில் வந்த  இன்னொரு கவிச்சித்திரம் . வர்மா  அவர்களின் ஓவியம்.

[ நன்றி : கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

சனி, 17 டிசம்பர், 2022

2364. பாடலும் படமும் - 162

 சந்திரனைத் துகைக்க எண்ணும் யானை

 1943-இல் கல்கியில் வந்த  இன்னுமொரு கவிச்சித்திரம் . வர்மா   அவர்களின் ஓவியம்.

[ நன்றி : கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

திங்கள், 21 நவம்பர், 2022

2319 . பாடலும் படமும் - 156

உள்ளமும் கிறுக்காச்சுதே!

செவ்வாய், 21 ஜூன், 2022

2161. பாடலும் படமும் - 145

 போய பிழையும் புகுதருவான்!

1943-இல் கல்கியில் வந்த  ஒரு கவிச்சித்திரம் . ஆண்டாளின் " மாயனை மன்னு " என்று தொடங்கும்  திருப்பாவைக்கு "வர்மா" வரைந்த அருமையான ஓவியம். 

பாடலுக்கு பி.ஸ்ரீ -இன் பதவுரை :

இந்தத் திருப்பாவைக்குப் பலர் ஓவியம் தீட்டியுள்ளனர்.

சித்ரலேகா வரைந்தது இங்கே  
மணியம், கேஷவ் வரைந்தவை  இங்கே

[ நன்றி : கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

புதன், 3 நவம்பர், 2021

1962. தீபாவளி மலரிதழ்கள் - 6

 "விகடன்" 1938 மலர் - 1

மலரிலிருந்து முதல் தொகுப்பு. 

[ ஓவியம்: வர்மா, ஆசிரியர் கல்கி எழுதியிருப்பார் என்று எண்ணுகிறேன்]

[ ஓவியம்: எல்.கே.தாஸ் ]

[ ஓவியங்கள்; ஏ.கே.சேகர்]

[ ஓவியம்: மாலி ]

[ ஓவியம்: ஏ.கே.சேகர் ]
( தொடரும்)

38 விகடன் மலரின் வேறு சில  பக்கங்கள்

பாடலும் படமும் - 4 : கவிமணி

1213. பாடலும் படமும் - 52: எஸ்.ராஜம்

சங்கீத முக பாவங்கள் : போட்டோ மாலி

சங்கீத சங்கதிகள் - 8: விக்டர் பரஞ்சோதி  

சங்கீத சங்கதிகள் - 6: அரியக்குடி

( தொடரும்) 

[ மாலியின் வண்ணப் படம்: நன்றி: வள்ளியப்பன் ராமநாதன்]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

தீபாவளி மலர்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வியாழன், 15 அக்டோபர், 2020

1656. பாடலும் படமும் - 95

 கோவிந்தன் கூத்தைப் பார்! 

1942-இல் கல்கியில் வந்த ஒரு கவிச்சித்திரம். வர்மாவின் ஓவியம்.

தன்முகத் துச்சுட்டி தூங்கத்    தூங்கத் தவழ்ந்துபோய்

பொன்முகக் கிண்கிணி யார்ப்பப்   புழுதி யளைகின்றான்

என்மகன் கோவிந்தன் கூத்தி   னைஇள மாமதீ

நின்முகம் கண்ணுள வாகில்    நீஇங்கே நோக்கிப்போ.

" சந்திரா! எனது குழந்தையாகிய இக்கோபாலகிருஷ்ணன் தனது நெற்றியிலே சுட்டி அசையவும்  அரையிலே சதங்கை கிண்கிண் என்று சப்திக்கவும் தவழ்ந்துவந்து புழுதியளைகின்றான்; இந்த விளையாட்டைக் கண்டால் தான் நீ கண்பைடைத்த பயன் பெறுவாய்; ஆகையாலே இவ்விளையாட்டைக் காண்கிற வியாஜமாக நீ இங்கே வந்து இக்குழந்தையின் கண்ணிலே தென்படுவாயாக என்று யசோதைப்பிராட்டி சந்திரனை யழைக்கிறாள்."

இது ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் பெரியாழ்வாரின் இந்த அம்புலிப் பருவப் பாசுரத்துக்கு எழுதிய விளக்க உரை.

[ நன்றி : கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

1628. ஓவிய உலா - 14

சிலேடைச் சித்திரங்கள் - 2

'கல்கி' இதழில்  40-களில் வந்த மேலும் சில அரிய ஓவியங்கள்.

தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா

புதன், 1 ஜனவரி, 2020

1429. ஓவிய உலா - 9

பார்த்திபன் கனவு -2

( தொடர்ச்சி)

பார்த்திபன் கனவு - 1

கல்கி  இதழில் 16 அக்டோபர், 1941- இல் தொடங்கிய ' பார்த்திபன் கனவு'   10, பிப்ரவரி, 1943 இதழில் நிறைவு பெற்றது. மொத்தம் மூன்று பாகங்கள். கடைசி இரு பாகங்களிலிருந்து  வர்மா வரைந்த சில ஓவியங்கள் இதோ!
பின்னர் கல்கியில் மீண்டும்  இருமுறை  'பார்த்திபன் கனவு'  பிரசுரிக்கப் பட்டபோது  ஓவியர்கள் 'வினு'வும்,  கோபுலுவும்  ஓவியங்கள் வரைந்தனர்.

மாரப்ப பூபதி 
சிறுத்தொண்டரின் பத்தினி, குந்தவை
சிறுத்தொண்டர், சக்கரவர்த்தி 
கரிகாலனின் வாளும், திருக்குறள் சுவடிகளும் உள்ள மரப்பெட்டி  
 
இரத்தின வியாபாரி ( விக்கிரமன் ) 
 
காட்டாற்று வெள்ளத்தில் விக்கிரமன்

தந்தையின் குதிரை !

தாயும் , மகனும் 

                                  சிரசாக்கினை!     

அருள்மொழி தேவியின் ஆசிகள்

தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா

திங்கள், 16 செப்டம்பர், 2019

1358. ஓவிய உலா - 5

பார்த்திபன் கனவு - 1  

'கல்கி' யின் முதல் வரலாற்றுப் புதினமான 'பார்த்திபன் கனவு'
16, அக்டோபர், 1941 கல்கி இதழில் தொடங்கியது.

 முதல் பாகத்தில்,  முதல் அத்தியாயத்தில் வந்த மூன்று ஓவியங்கள் .... முதலில்!   வரைந்தவர் "வர்மா" . 'கல்கி'யில் சேர்வதற்கு முன் 'ஆனந்த விகட'னில் பணி புரிந்தவர் வர்மா. 

இந்தப்  படத்தில் , பார்த்திப சோழ மகாராஜா, அருள்மொழி மகாராணி, இளவரசன் விக்கிரமன், வள்ளி, பொன்னன் ஆகிய ஐவரையும் சந்திக்கிறோம்.

அடுத்த சில இதழ்களில் வந்த சில ஓவியங்கள். எஸ்.ராஜம் அவர்களும் சில ஓவியங்கள் வரைந்தார். 

பல்லவ தூதர்கள் வருகிறார்கள்! பொன்னனும், வள்ளியும்  போர் தொடங்கும் சேதியைக் கேட்கிறார்கள்.

வள்ளியும், அவள் பாட்டனார் வீரபத்திர ஆச்சாரியும் போர் முழக்கம் கேட்கிறார்கள். 

'சித்திர மண்டபத்தில்'  பார்த்திப மகாராஜா வரைந்த சித்திரம். [ ஓவியம்:  எஸ்.ராஜம் ]  

[  எஸ்.ராஜம் ]

சித்திரத்தில் : 
" பார்த்திப மகாராஜாவின் தந்தை, மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் முன்னால் வாளையும் வில்லையும் வைத்து அடிபணிந்து, விதவிதமான இரத்தினங்களையும் ஆபரணங்களையும் காணிக்கையாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக்கொள்ளும் காட்சி அங்கே சித்தரிக்கப்பட்டிருந்தது. அதை நினைக்கும் போதே பொன்னனுக்கும் இரத்தம் கொதித்தது.

"சோழ நாடு இந்த அவமானத்தை எத்தனை நாளைக்குச் சகித்துக் கொண்டிருப்பது? யுத்த களத்தில் பல்லவர்களின் இரத்தத்தைப் பெருக்கி அந்த அவமானத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டாமா?" என்று எத்தனையோ முறை பொன்னன் சிந்தித்ததுண்டு

குந்தவை, நரசிம்ம பல்லவர்சோழராஜ குமாரன் விக்கிரமன் புரட்டாசிப் பௌர்ணமியன்று சோழ நாட்டின் சுதந்திரக் கொடியை உயர்த்த உத்தேசித்திருக்கிறான் என்று கூறும் ஓலையைக் கொண்டுவந்த உறையூர்த் தூதன்.

சங்கலிகளால் கட்டப்பட்ட விக்கிரமனைப் பார்க்கிறாள் குந்தவை.

[ எஸ். ராஜம் ]
நரசிம்ம பல்லவர் வரைந்த ஓவியம். 

கப்பலில் செல்லும் விக்கிரமனை ஆசீர்வதிக்கும் சிவனடியார்.

அருள்மொழித் தேவி, பொன்னன், சிவனடியார்.

செண்பகத் தீவை நெருங்குகிறான் விக்கிரமன்.

செண்பகத் தீவின் மன்னனாய் ஏற்கப்படுகிறான் விக்கிரமன். 

தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா 

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam