கோவில் காட்சி
1938 ஆனந்த விகடன் தீபாவளி மலரில் எஸ்.ராஜம் வரைந்த ஓர் ஓவியம். அவருடைய ‘பழைய’ முறை ஓவியங்களில் இது ஒன்று.
பாடலின் விளக்கம் இதோ:
=======
“ கைகுளிர வேதொழும வர்க்கருள்செய் சோதியிடமாம்”
- திருஞானசம்பந்தர் .
எத்தனை நூற்றாண்டுகளாகக் கோவில் வழிபாடு இந்து சமயத்தின் - இந்து நாகரிகத்தின் - உயிர்நிலையாக அமைந்திருக்கிறது! குழந்தைகள், கிழவர், ஆண்கள், பெண்கள் - எவரானால் என்ன? - போய்க் கைதொழுததும், “பயப்படாதே”! என்று அவரவர் கவலைகளைப் போக்கி உள்ளம் குளிர அருள் செய்கிறானாம் விக்கிரரூபமான பரமேச்வரன். இந்த நம்பிக்கை - மதம் விசேஷமாகப் பெண்களின் இதயத்தை வசீகரித்திருக்கிறது. பக்தி ஞான பக்தியாய் இருந்தால், இதயமும் கோவிலும் ஒருங்கே ஜோதிமயமாக விளங்கக்கூடு மல்லவோ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக