மன்றிலே சென்றுநீ காண்
பசுபதி
பண்ணிசை கேட்பின் பசியும் பறக்குமெனும்
எண்ணம் கலியில் எடுபடுமா? -- திண்டிபல
தின்றுகளி மாந்தரைச் சென்னையின் சங்கீத
மன்றிலே சென்றுநீ காண்.
[ ‘ அமுதசுரபி’ பிப்ரவரி 2006 இதழில் - கொடுக்கப்பட்ட ஈற்றடிக்கு எழுதப்பட்டு - வந்த வெண்பா ]
பசுபதி
![]() |
[ ஓவியம்: கேசவ் ; நன்றி: ஹிந்து ] |
பண்ணிசை கேட்பின் பசியும் பறக்குமெனும்
எண்ணம் கலியில் எடுபடுமா? -- திண்டிபல
தின்றுகளி மாந்தரைச் சென்னையின் சங்கீத
மன்றிலே சென்றுநீ காண்.
[ ‘ அமுதசுரபி’ பிப்ரவரி 2006 இதழில் - கொடுக்கப்பட்ட ஈற்றடிக்கு எழுதப்பட்டு - வந்த வெண்பா ]
தொடர்புள்ள பதிவுகள் :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக