திங்கள், 29 நவம்பர், 2021

1982. பாரதி நினைவாலய வரலாறு

பாரதி நினைவாலய வரலாறு

பசுபதி

[ 2021 கோபுர தரிசனம் தீபாவளி மலரில் வந்த கட்டுரை. இவ்வாண்டு பாரதியின் நினைவு நூற்றாண்டு என்பதனால் எழுந்த கட்டுரை.  இதை அழகாய்ப் பதிப்பித்து வெளியிட்ட ஆசிரியர் சீனிவாசகமணிக்கு என் மனமார்ந்த நன்றி.] [  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவு:பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

ஞாயிறு, 28 நவம்பர், 2021

1981. மஞ்சேரி எஸ். ஈச்வரன் - 5

பொம்மை மரணம்

மஞ்சேரி எஸ். ஈச்வரன்

[ நன்றி: சக்தி ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவு:

மஞ்சேரி எஸ். ஈச்வரன் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

சனி, 27 நவம்பர், 2021

1980. முருகன் - 15

அகக்கண் நிறைந்த எண்கண் வேலன்

குருஜி ஏ.எஸ்.ராகவன்[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your pc and then read after zooming. ]

தொடர்புள்ள பதிவுகள்: 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வெள்ளி, 26 நவம்பர், 2021

1979. பாடலும் படமும் - 141

இராமாயணம் - 21
பால காண்டம் - 2எஸ்.ராஜம் வால்மீகி ராமாயண நூலிற்கு வரைந்த ஓவியங்களில் இரண்டாம் ஓவியத்தைப் பார்ப்போம். அதற்குப் பொருத்தமான கம்பனின் பாடலையும் பார்ப்போம்.  இந்த நூல் ( இரண்டாம் பதிப்பு)  கலைமகள் ஆசிரியர் நாராயணசாமி ஐயரால்   1958 -இல் வெளியிடப் பட்டது.
அந்த நூலில் மேலே உள்ள ராஜம் அவர்களின் படத்தின் அடியில் வால்மீகியின் இந்த ஸ்லோகம் காணப் படுகிறது.

पश्यतां नृपसहस्राणां बहूनां रघुनन्दन: ।
आरोपयत्स धर्मात्मा सलीलमिव तद्धनु:    ( வால்மீகி )

Virtuous Rama, the delight of the Raghus, in the presence of several thousands of men fixed the string to the bow and drew it as though with ease.

கம்பன்:

தடுத்து இமையாமல் இருந்தவர். தாளில்
மடுத்ததும். நாண் நுதி வைத்ததும். நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்.

தடுத்து   இமையால்- கண் கொட்டுவதைத் தடுத்து  இமையாதபடி;
இருந்தவர்   யாரும்  -  (நிகழ்வதை)  பார்த்து  நின்ற  அவையோர் யாவரும்;
தாளில்   மடுத்ததும்   -  (இராமன்)  தன்  திருவடியால் அவ்வில்லின்  முனையை  மிதித்ததையும்;
நாண்  துதி வைத்ததும் - (அதை  வளைத்து)  மற்ற முனையில் நாண் ஏற்றியதையும்;
கடுப்பினில் -   (செயலின்)   வேகத்தால்;
நோக்கார்  -  காணமுடியாதவராயினர்;
அறிந்திலர் -       அன்றியும்      மனத்தாலும்   இன்னது   தான் நிகழும்  என்று கருதவும் இயலாதவர் ஆகினர்;
கையால்  எடுத்தது - (ஆயினும்)   இராமன்  தன்  கையால்  (அவ்  வில்லை)   எடுத்ததை;
கண்டனர்  -  பார்த்தார்கள்;
இற்றது கேட்டார்- (அந்தவில்) முறிந்து விழுந்த பேரொலியைக் கேட்டார்கள்..

[ நன்றி : ஓவியம், லலிதாராம் ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா 

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1 

இராமாயணம் 

எஸ்.ராஜம்

எஸ்.ராஜம்: 'வால்மீகி ராமாயண'நூல் படங்கள்

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

வியாழன், 25 நவம்பர், 2021

1978. மணியம் - 1

சித்திரம்+சரித்திரம் = மணியம்

கோபுலு

அக்டோபர் 6, 1968 -கல்கி இதழ் அச்சாகிக் கொண்டிருக்கும் போதே மணியம் ( டி.வி. சுப்பிரமணியம் ) ) அவர்கள் மறைந்த செய்தி  கிட்டுகிறது.  கல்கி இதழ் உடனே ஒரு குறுஞ்செய்தி வெளியிடுகிறது.

அடுத்த  இதழில்  'கல்கி'யில் வந்த அஞ்சலி இதோ.

அப்போது 'தினமணி கதிர்' ஆசிரியராக இருந்த 'சாவி' கேட்டுக் கொண்டதற்கிணங்க ஓவியப் பிதாமகர் 'கோபுலு' தினமணி கதிரில்  மணியம் பற்றி எழுதிய கட்டுரை  இதோ கீழே. 

( நான் பல நாள்களாகத் தேடிக் கொண்டிருந்த கட்டுரை இது. மணியம் செல்வன் அமெரிக்காவிற்கு வந்திருந்தபோது, நான் இதைப் பற்றி  முனைவர் நா.கணேசனிடம் சொல்ல, அவர் கேட்டுக் கொண்டதின் பிறகு  மணியம் செல்வன் இந்தியா சென்றபின் அனுப்பியது இது . )

[ மணியம், டைரக்டர் எல்லிஸ் டங்கன், கல்கி ] 

[ நன்றி: கல்கி, மணியம் செல்வன், நா.கணேசன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

மணியம்: பசுபதிவுகள்

World of Artist Maniam | Illustrator of Ponniyin Selvan Paintings | 'Kalki' Maniam

Characters of Ponniyin Selvan | Kundavai | Vandiyathevan | Paintings | Artist Maniam | Author Kalki  

llustrated Life of Artist Maniam | Sivagamiyin Sabatham | Ponniyin Selvan | Partiban Kanavu  

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

புதன், 24 நவம்பர், 2021

1977. மு.அருணாசலம் - 4

'கன்னி மான்'

மு.அருணாசலம்

நவம்பர் 23. அருணாசலம் அவர்களின் நினைவு தினம்.
[ நன்றி: சக்தி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

மு.அருணாசலம்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

செவ்வாய், 23 நவம்பர், 2021

1976. நெல்மணி: கவிதை

நெல்மணி, கற்றோர்: சிலேடை

பசுபதி

[ஆறு வருடங்களுக்கு முன் 23-11-2015 அன்று தினமணி/கவிதைமணி -இல் வெளியான வெண்பா] 

( கொடுக்கப்பட்ட தலைப்பு: நெல்மணி)

உண்மை உழைப்பால் உயர வளர்வதால்,

தண்மைப் பணிவுடன் சாய்தலையால் – மண்ணுலகில்

பல்லோர் பசி*தீர்க்கும் பண்பால், அகச்சத்தால்,

நெல்மணிக்குக் கற்றோர் நிகர்

* (வயிற்று/அறிவு)ப் பசி

தொடர்புள்ள பதிவுகள் :
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

திங்கள், 22 நவம்பர், 2021

1975. கதம்பம் - 68

 சதாசிவம் - ஒரு சகாப்தம்

நவம்பர் 21. சதாசிவம் அவர்களின் நினைவு தினம். அவர் மறைந்தபின், 'கல்கி' யில் வந்த அஞ்சலி இதோ.

[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

தி. சதாசிவம்: விக்கிப்பீடியா 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

ஞாயிறு, 21 நவம்பர், 2021

1974. டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார் - 3

என்னை அரசியலுக்கிழுத்த சம்பவம்

டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார்நவம்பர் 21அவிநாசிலிங்கம் செட்டியாரின் நினைவு தினம்.[நன்றி: சக்தி ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார் 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

சனி, 20 நவம்பர், 2021

1973. கோவி.மணிசேகரன் - 1

இந்த மண்ணுக்குரியதே மானம்

கோவி.மணிசேகரன் 

நவம்பர் 18, 2021 அன்று மறைந்த கோவி.மணிசேகரன் அவர்களுக்கு ஓர் அஞ்சலியாய் அவர் 'உமா' இதழில் எழுதிய ஒரு கதையை இங்கிடுகிறேன்.
[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

கோவி. மணிசேகரன்: விக்கிப்பீடியா

கோவி. மணிசேகரன்: தமிழ்.விக்கி

கோவி.மணிசேகரன்: பசுபதிவுகள்