திங்கள், 30 நவம்பர், 2020

1707. க.நா.சுப்ரமண்யம் - 5

ஒரு கடிதம்

க.நா.சுப்ரமண்யம் 



க.நா.சு 'கல்கி' இதழில் எழுதிய முதல் கதை. 41-இல் கல்கியின் இரண்டாம் இதழில், ஆசிரியருக்கே உரிய அலாதியான  அறிமுகக் குறிப்புடன் வந்த கதை.









[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 


தொடர்புள்ள பதிவுகள்:

க.நா.சுப்ரமண்யம்


ஞாயிறு, 29 நவம்பர், 2020

1706. சங்கீத சங்கதிகள் - 256

அருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 10

அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது

[ ஓவியம்: எஸ்.ராஜம் ]

1944-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல்கள் இதோ!






[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள் 

அருணாசலக் கவி: பசுபதிவுகள்

அரியக்குடி: பசுபதிவுகள்

சனி, 28 நவம்பர், 2020

1705. பாடலும் படமும் - 97

 கார்த்திகை மைந்தன்






[ நன்றி: கல்கி]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்
ஓவிய உலா 

வெள்ளி, 27 நவம்பர், 2020

1704. கணையும் கானமும்; கவிதை

கணையும் கானமும் 

மூலம்: Henry Wadsworth Longfellow ( லாங்ஃபெல்லோ)            

தமிழில்: பசுபதி 


( அமுதசுரபி 2004 தீபாவளி மலரில் வெளியான கவிதை )

கணையும் கானமும் 

***

விண்ணில் எய்தேன் அம்பொன்றை --மண்ணில்

. . வீழ்ந்த தெங்கோ; தெரியவில்லை

கண்பின்  தொடர முடியாத -- கடிய 

. . கதியில் கணையும் பறந்ததுவே.


விண்ணில் உயிர்த்தேன் பாடலொன்றை -- மண்ணில்

. . வீழ்ந்த தெங்கோ; தெரியவில்லை.

கண்வலு நுட்பம் எவர்க்குண்டு -- பறந்த 

. . கானப் பயணம் தொடர்வதற்கு? 


கண்டேன் பலநாள் கழிந்தபின்னர் -- உடையாக்

. . கணையை ஆல மரமொன்றில் 

கண்டேன் மீண்டும் முழுப்பாடல் -- என்றன்

. . நண்பன் ஒருவன் இதயத்தில் .



The original poem:

Arrow and the Song, The 

by Henry Wadsworth Longfellow 


I shot an arrow into the air, 

It fell to earth, I knew not where; 

For, so swiftly it flew, the sight 

Could not follow it in its flight. 


I breathed a song into the air, 

It fell to earth, I knew not where; 

For who has sight so keen and strong, 

That it can follow the flight of song? 


Long, long afterward, in an oak 

I found the arrow, still unbroke; 

And the song, from beginning to end, 

I found again in the heart of a friend. 


தொடர்புள்ள பதிவுகள் :

வியாழன், 26 நவம்பர், 2020

1703. கதம்பம் - 48

தமிழின் கல்வெட்டு 


நவம்பர் 26. ஐராவதம் மகாதேவனின் நினைவு தினம்.

2018-இல் அவர் மறைந்தபின், கல்கியில் வந்த அஞ்சலி.

' அமுதசுரபி'யில் வந்த அஞ்சலி.


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஐராவதம் மகாதேவன்: விக்கி


புதன், 25 நவம்பர், 2020

1702. பதிவுகளின் தொகுப்பு : 1501 - 1600

பதிவுகளின் தொகுப்பு : 1501 - 1600




நிறைவான வாழ்க்கை

தமிழ்த் தாயின் நஷ்டம்

நமது நஷ்டம்

பதிவுகளின் தொகுப்பு : 1301 - 1400

உதிர்ந்த நட்சத்திரம்
திருப்பூர் கிருஷ்ணன்

பழம் பெரும் தேச பக்தர் 

கலையுலக பாஸ்கரன் அஸ்தமித்தது! 

அணிலுக்கு அருளிய அருங்குணச் செல்வன் 

'கேவியென்'ஸார் 

சத்திரபதி சிவாஜி

தோல்விகள் தொடாத மனிதர் 

இசை விற்பன்னரை இழந்தோம் !

எழுத்து கம்பீரம்!
ம.வெ.சிவகுமார்

தியாகராஜர் கீர்த்தனைகள் - 19
ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.

ராகுல் சாங்கிருத்யாயன்

மாத்தனின்  கதை
தகழி சிவசங்கர பிள்ளை

புத்தாண்டு பிறப்பு!

ஜோதியில் கலந்தார்! 

வருஷப் பிறப்பு 
மாஸ்தி வேங்கடேசய்யங்கார் 
( தமிழில்: நாடோடி) 

மகத்தான நஷ்டம்
டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்

1522. ஐன்ஸ்டைன் - 2

அமரர் ஐன்ஸ்டீன்

சேலம் சி.விஜயராகவாச்சாரியார்

பண்டிட் ரவிசங்கர் 10

வந்தார்கள், கேட்டார்கள், இசைந்தார்கள்! 
லால்குடி ஜெயராமன்

வில்லியம் ஷேக்ஸ்பியர் 

பர்ஸ் போயிற்று, கதை கிடைத்தது! 
சத்யஜித் ரே
தமிழாக்கம்: ரா.வீழிநாதன் 

 1528. ரா.பி.சேதுப்பிள்ளை - 5

சொல்லின் செல்வர் 

குறிஞ்சிப் பாட்டு 
பசுபதி

 1530. சங்கீத சங்கதிகள் - 229

இசையில் ஒரு கற்புநிலை!
ஆனந்தி 

வீழ்ந்த ஆல மரம்
கல்கி

மகா வித்துவான் மறைந்தார்! 

சத்யஜித் ரே - 70
சாருகேசி 

கி.கஸ்தூரிரங்கன்: மறக்கமுடியாத மாமனிதர்
திருப்பூர் கிருஷ்ணன்

அருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 9
அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது

 “என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?”
ஜெ.பிரகாஷ்

ஹரி ஓம் 

தங்கச் சுரங்கம்
எல்லிஸ் ஆர். டங்கன் 

என்ன சொல்கிறார் ஜே.கே?
வி.கே.ஈசுவரன்

அமுதைப் பொழியும் நிலவு!
கு.மா.பா.திருநாவுக்கரசு

ஆதிரைத் திருநாள்
ஸ்வாமிநாத ஆத்ரேயன் 

நனவோடை எழுத்தாளர் 'நகுலன்'

மகாராஜபுரம் சந்தானம் பேட்டி

விசித்திர விக்கிரகம்

செந்தமிழ் விறலி  டி.ஏ.மதுரம்
அறந்தை நாராயணன்

மேரு மறைந்தது  !

வந்தே மாதரம்
மூலம்: வீர சாவர்க்கர்
மொழியாக்கம்: கா.ஸ்ரீ.ஸ்ரீ 

மணியான மணி! என்று காண்போம் இனி! 

குறும்பாக்கள்: 12-14
பசுபதி

டி.எஸ்.துரைராஜ் - நண்பனின் பாதையில் நகைச்சுவை விருந்து!
ஆர்.சி.ஜெயந்தன்

பிடிவாதத்துடன் தேசத்தொண்டு!
ரா.அ.பத்மநாபன்

இசைப் பேரறிஞர் 
முனைவர் மு.இளங்கோவன்

 1554. சங்கீத சங்கதிகள் - 234

தியாகராஜர் கீர்த்தனைகள் - 20
ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.

 பசுபலேடி கண்ணாம்பா - ஆந்திரம் தந்த அற்புதம்!
பா.தீனதயாளன்

மதுர மணி

சங்கராபரணம்
ர.சு.நல்லபெருமாள்

ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 7
அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 

ஆட வருகவே ....
கிரேஸி மோகன்
https://s-pasupathy.blogspot.com/2020/06/1559-93.html

ஏ. என். சிவராமன்
அ.ச.ஞானசம்பந்தன்

யார் இந்த வாண்டுமாமா?
'ரேவதி'

ஆவினன்குடி அழகன்
குருஜி ஏ.எஸ்.ராகவன் 

விக்ரமன் எடுத்த விசுவரூபம்!

துரும்பின் ஆவேசம்
மஞ்சேரி எஸ்.ஈச்வரன் 


நகர சுகாதாரம், குடும்ப வாழ்க்கை, கிளப் வாழ்க்கை
எஸ். சத்தியமூர்த்தி 


சேலம் வீரரின் தீரப் போராட்டம்
ஆர்.டி.பார்த்தசாரதி

வரலாற்றுத் தொடர்ச்சி! 
கலாபாரதி 

இரண்டு வீரர்கள்
தாகூர் 

வால் நட்சத்திரம்
சுப்ர.பாலன்

இசை உலகின் மகாராஜா!
வீயெஸ்வி

பாலபாரதி யோகியார்
பி.எஸ்.ராமையா

தேசத்திற்கு ' வந்தே மாதர' மந்திரம் தந்த ரிஷி பங்கிம் சந்திரர்.
ஸ்ரீ அரவிந்தர்

மயில்சாமியின் தேவை
தி.ஜானகிராமன் 

புதுமைப்பித்தன்  மறைவு 

விந்தை புரிந்த விந்தன்.

பள்ளத்தாக்கில் ஒரு பள்ளிக்கூடம்
சாருகேசி

அழகைக் கண்ட அழகிரிசாமி 
கி.ராஜேந்திரன்

 1579. மௌனி - 2

எனக்குப் பெயர் வைத்தவர்
'மௌனி'

தியாகராஜர் கீர்த்தனைகள் - 21
ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.

காதம்பரி
"கரிச்சான் குஞ்சு"

முன்னணியில் முக்கியமானவர்
தமயந்தி, சீதா ரவி 

வெளிநாட்டில் சினிமாத் தொழில்
ஏ.கே.செட்டியார்

காற்றில் கலந்த மெல்லிசை!
எஸ்.சந்திரமௌலி

தலைமுறைகளின் கலைஞர்!
என்.விஜய் சிவா

 1586. சத்தியமூர்த்தி - 15

ஹாஸ்யச் சுவை, சாப்பாடு, சௌஜன்ய வாழ்க்கை
எஸ். சத்தியமூர்த்தி 

ஆதவன்
அசோகமித்திரன்

'ஜீவா' கிடைத்த கதை
முகுந்தன்

நான் பழகிய சிவம்
ரா.ஸ்ரீனிவாசவரதன்

கம்பனுக்கு ஒரு பாஸ்வல்
அ.ச.ஞானசம்பந்தன்

கா.ஸ்ரீ.ஸ்ரீ
வாஷிங்டன் ஸ்ரீதர்

தஞ்சை மகளிர் தீக்குளி
எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர்

தியானம் பயில
சுவாமி சின்மயாநந்தா 

சங்கீதத்துக்கு யோகம்!
கல்கி

சென்னை நாகரிகம் - 2
தெ.பொ.மீனாட்சிசுந்தரம்

அமரர் ரவீந்திரர் 

1597. பதிவுகளின் தொகுப்பு : 1401 - 1500 
 பதிவுகளின் தொகுப்பு : 1401 - 1500

தி.ஜானகிராமன்
 சா. கந்தசாமி  

நடம் செய்யும் பாதம்

பைகிராப்டைப்  பற்றிய உண்மை
மூலம்: எச்.ஜி.வெல்ஸ்
தமிழில்: சீர்காழி த.ஜயராமன்

 தொடர்புள்ள பதிவுகள்:

பதிவுகளின் தொகுப்பு