திங்கள், 28 ஏப்ரல், 2014

தேவன் - 17 : ரங்கூன் பெரியப்பா

ரங்கூன் பெரியப்பா
“இந்திரன்”" தேவன் (விகடன்) அலுவகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் வேலை செய்வார். செவ்வாய் இரவு அடுத்த இதழ் முடிந்தாக வேண்டும். கடைசி பக்கங்கள் அச்சாக வேண்டும். இரவு சாப்பிட்டுவிட்டு 10 மணிக்கு அலுவலகம் போவார். கார் ஓட்டும்போது தூக்கம் வராமலிருக்க நான் அருகிலேயே உட்கார்ந்திருப்பேன். ஏதாவது பேசிக்கொண்டே போவார். அங்கு போனபிறகுதான் தெரியும் - எதிர்பார்த்த இரண்டு பக்க விளம்பரங்கள் கிடைக்கவில்லை என்று விளம்பர சேகரிப்பு இலாகாவினர்  சொல்வார்கள். உடனே உட்கார்ந்து ஏதோ தலைப்பில் அவசர அவசரமாக ஒரு கட்டுரை எழுதுவார். ஓவியங்கள் தயாராகும். விடியற்காலை நான்கு மணிக்கு வேலை முடியும். மறுநாள் காலை பத்து மணிக்கு மறபடியும் ஆபீசில் இருப்பார், முதல் பிரதியைச் சரிபார்க்க! 

தீபாவளி மலர் வேலை என்றால் தினமும் இதே கதைதான். ஒரு நாளைக்கு 16-18 மணி நேரம் உழைப்பு. தானே எல்லாவற்றையும் சரிபார்த்தால்தான் அவருக்கு திருப்தி.” 
               - ”அன்னம்” ( கே.விசுவநாதன்) , தேவனின் சகோதரி மகன்        

’தேவன்’ பயன்படுத்திய பல புனைப்பெயர்களுள் ‘இந்திரன்’ ஒன்று.
அந்தப் பெயரில் 1950-இல் ‘தேவன்’ எழுதிய சிறுகதை ஒன்று இதோ![ நன்றி: விகடன் : படம் : கோபுலு ]

தொடர்புள்ள பதிவுகள்:

5 கருத்துகள்:

Unknown சொன்னது…

வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

Yarlpavanan சொன்னது…

தங்கள் சிறந்த பதிவை வரவேற்கிறேன்

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

தேவன் கதையில் திளைத்து மகிழ்ந்திடவே
ஆவல் பெருகும் அகத்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


K. சொன்னது…

quite an ordinary piece. One cannot always write great pieces of course.Still nice of you to have preserved these and share it with us. Bala

Unknown சொன்னது…

திடீர் திருப்பம் தந்து கதை புனைவதில் தேவன் தேவன்தான்.

'தடம்மாறி'- என்ன எளிதான ஆனால் பொருள்படும் சொல்?!

கருத்துரையிடுக