வெள்ளி, 14 அக்டோபர், 2022

2266. கல்கி -29

பொன்னியின் செல்வன்-4: 

நாலரை பாகக் கதைச் சுருக்கம்!


முந்தைய பகுதிகள்:

பொன்னியின் செல்வன்-1: பாகம் 1

பொன்னியின் செல்வன்-2: மூன்று பாகக் கதைச் சுருக்கம்

பொன்னியின் செல்வன்-3: 3-பக்கங்களில் 4 பாகங்கள்!


ஐந்தாம் பாகத்தின் இடையிலே , முதலில், 34 அத்தியாயங்கள் முடிந்தபின் ஒரு பூர்வ கதை எழுதுகிறார் கல்கி.





பிறகு, 48 அத்தியாயங்களுக்குப் பின் இன்னொரு பூர்வ கதை.

இரண்டே பக்கங்கள் தான்! ஆம், தோராயமாய் நாலரை  பாகங்களின் கதை இந்த இரு பக்கங்களில் உள்ளன! மீதி அரை பாகக் ( 43 அத்தியாயங்கள்) கதையை நீங்களே ( மிகச்  சுருக்கமாக!) எழுதி இந்தப் பதிவின் பின்னூட்டத்தில்  இட்டு  'கல்கி'யின்  சுருக்கத்தை நிறைவு செய்யலாம்! 





[ நன்றி: கல்கி ]


தொடர்புள்ள பதிவுகள்:

கல்கி 

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


கருத்துகள் இல்லை: