'இராமரதம்'
எஸ்.ராஜம்
'ஹனுமான்' பத்திரிகையில் 1939-இல் 'சங்கு' சுப்பிரமணியத்தின் கவிதைக்கு 'இராம ரதம்' என்ற தலைப்பில் எஸ்.ராஜம் வரைந்த ஓர் அரிய ஓவியம்.
அப்போது 20- வயதான அவரை 'மாஸ்டர் ராஜம்' என்றுதான் பத்திரிகை கூப்பிடுகிறது!
ராம-லக்ஷ்மணர்களைத் தோள்களில் தூக்கிக்கொண்டு செல்கிறார் ஹனுமான்! பின்னால் ஜாம்பவான், மற்ற வானரங்கள் வருகின்றனர்.
( இத்தகையக் காட்சியை நான் வால்மீகியிலோ, கம்பனிலோ பார்த்த நினைவில்லை! 'சங்கு' சுப்பிரமணியத்தின் அருமைக் கற்பனை என்று எண்ணுகிறேன். 'ஹனுமான்' இதழுக்குப் பொருத்தமாய் உள்ளதே!)
S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam
பி.கு. If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it will deliver my blog-updates to your e-mail regularly.
If you are already a Follower of my blog , thanks for reading!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக