மோகமுள் - 1
தி,ஜானகிராமனின் 'மோகமுள்' தொடர் 1956 இல் 'சுதேசமித்திர'னில் வந்தது.
ஸாகர் தான் ஓவியர்.
அவருடைய ஓவியங்களில் இசைத் தொடர்பு, தலைப்புச் சித்திரங்கள், தொடரின் உள்ளே வந்த ஓவியங்கள் என்ற பலவகைகளுக்குள் ஒரு தேர்வு செய்து, ஒரு கதம்பத்தை இங்கே அளிக்கிறேன்.
[ நன்றி: சுதேசமித்திரன், லக்ஷ்மி நடராஜன் ]
2 கருத்துகள்:
பகிர்விற்கு நன்றி.
அழ.வள்ளியப்பாவின் ஆஸ்தான ஓவியர். அவருடைய மலரும் உள்ளம் இரண்டு தொகுதிகளையும் அழகாய் அஙரித்தவர். பூஞ்சோலை பத்திரிகையின் ஸ்டஃப் ஆர்டிஸ்ட்.
கருத்துரையிடுக