செவ்வாய், 1 நவம்பர், 2016

எம்.கே.தியாகராஜ பாகவதர் -3

சிந்தாமணி 

நவம்பர் 1. பாகவதரின் நினைவு தினம்.


‘ சிந்தாமணி’ 1937 -இல் வெளிவந்தது.
 சிந்தாமணியாய் நடித்த கன்னட நடிகை  அஸ்வத்தாமா தான் முக்கிய பாத்திரம்  .  ஆனால் எம்கே.டிக்குத் தான் எல்லாப் புகழும்!  ஒரு வருஷம் ஓடிய படம்!

 படத் தயாரிப்பாளர்கள்  படத்தால் வந்த லாபத்தைக் கொண்டு ‘சிந்தாமணி’ தியேட்டரைக் கட்டினார்கள் ! ( அண்மையில்  அது இடிக்கப்பட்டபோது கண்ணீர் விட்டவர் பலர். மதுரை ‘ சிந்தாமணி’ )

சில ‘சிந்தாமணி’ப் படங்கள்!


( ஆனால் எம்.கே.டி. அதிக தொகை கேட்டதால், துறையூர் ராஜகோபால சர்மாவைப் பாடச் செய்து ரிகார்ட் வெளியிட்டனர் என்பர்!
 'பேசும் தரமோ காதல் பரவசமானால் . . . "மாயப்பிரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை... 'பஜனை செய்வோம் கண்ணன் நாமம் 'ராதே உனக்குக் கோபம் ஆகாதடி!" "ஞானக் கண் ஒன்று இருந்திடும் போதினிலே . . .  இந்தப் பாடல்கள் பிரபலமானவை )


1937  சுதேசமித்திரனிலிருந்து :
’கல்கி’ 43 தீபாவளி மலரிலிருந்து 


ஒரு பாடல்:  ராதே உனக்குக் கோபம் ...தொடர்புள்ள பதிவுகள்:

எம்.கே.தியாகராஜ பாகவதர்

ராண்டார் கையின் கட்டுரை ( ஆங்கிலம் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக