செவ்வாய், 8 நவம்பர், 2016

காட்டூர் கண்ணன் -1

ஆயிர ரூவா நோட்டு! 

காட்டூர் கண்ணன் 

கி.ரா.கோபாலன் ஒரு ‘கல்கி’ எழுத்தாளர். காட்டூர் கண்ணன் என்ற பெயரில் கிராமப் பாடல்கள் பாணியில் கவிதைகள் எழுதினார். ‘மாலவல்லியின் தியாகம்’ அவருடைய பிரசித்தி பெற்ற சரித்திர நாவல்.

இதோ, அவர் 1946-இல் ‘கல்கி’ யில் எழுதிய ஒரு கவிதை!


[ நன்றி : கல்கி ]

பி.கு:

கி.ரா.கோபாலனின் “ எத்தனையோ இன்னல் “ என்ற பாடலை ‘சங்கீத கலாநிதி’ டி.வி.கோபாலகிருஷ்ணன் மாயாதரணி ராகத்தில் பாடுவதை இங்கே கேட்கலாம். ( 24 நிமிஷங்களுக்குப் பின் தொடங்கும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக