ஐம்பூதத் தலங்கள் -1
காஞ்சிபுரம்
எஸ்.ராஜம், சில்பி
சிவபிரானின் பஞ்சபூத ஸ்தலங்களில் காஞ்சிபுரம் பிருதிவி ( நிலம்) ஸ்தலம்.
பார்வதி காஞ்சியில் மணல் லிங்கம் செய்து பூஜித்த வரலாற்றை விளக்கும் ஓவியர் ராஜத்தின் படம் மேலே; அ.ச.ஞானசம்பந்தன் அவர்களின் ஒரு
( சுந்தரமூர்த்தி நாயன்மாரின்) தேவாரப் பாடல் விளக்கமும் இதோ கீழே.
அருணகிரிநாதரும் காஞ்சிபுரம் திருப்புகழ் பாடல்களில் இறைவியைக் குறித்து,
" கம்பையாற்றினில் அன்னை தவம் செய் "
http://www.kaumaram.com/thiru/nnt0350_u.html
என்றும்
” திரைக்கம்பையினூடே தவமுயன் றப்பொற் றப்படி கைக்கொண்டு
அறமிரண் டெட்டெட் டெட்டும் வளர்க்கும் தலைவி “

http://www.kaumaram.com/thiru/nnt0318_u.html
என்றெல்லாம் பாடியிருக்கிறார்.
'சில்பி’ அவர்களின் இரு ஓவியங்கள் ; காஞ்சி ஸ்ரீகாமாக்ஷி , ஏகாம்பரேஸ்வரர் கோவில் இரண்டும் கீழே.
தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்
திருவானைக்கா
S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக