வியாழன், 16 மார்ச், 2017

அழ. வள்ளியப்பா -2

ஆளுக்குப் பாதி 
அழ.வள்ளியப்பா 
மார்ச் 16. அழ.வள்ளியப்பாவின் நினைவு தினம்.

’குழந்தைக் கவிஞர்’ அழ.வள்ளியப்பாவின் பாடல்களைப் பலரும் படித்திருப்பார்கள். ஆனால், அவருடைய கதைகளை ?

அழ.வள்ளியப்பா  வை.கோவிந்தனின் ‘சக்தி’யில் 1940-இல் சேர்ந்தார்.
(அங்கே ஒரு வருடம் தான் இருந்தார் என்று நினைக்கிறேன்.)  அங்கிருந்த தி,ஜ.ர போன்றோர் ஊக்குவிக்கவே, ‘சக்தி’யில்  கதைகள் எழுதத் தொடங்கினார்.

இதோ அவர் எழுதிய முதல் கதை! 1940 ‘சக்தி’  நவம்பர் இதழில்  வெளியானது. ஓர் ஆங்கிலக் கதையின் தழுவல்  என்று ஆசிரியரே இதைச் ‘சக்தி’யில் அறிமுகம் செய்கிறார்.


தொடர்புள்ள பதிவுகள்:

அழ. வள்ளியப்பா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக